Spotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை எனும் ஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் Audio streaming subscription சேவையை இலங்கை உட்பட 85 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்பாடிஃபை நிறுவனம். இது ஸ்பாடிஃபை பயனர்களை இந்த பிராந்தியங்களில் இலவச மற்றும் கட்டனம் செலுத்தும் பிரீமியம் சந்தாக்களையும் அனுமதிக்கிறது. மேலும் அந்த நாடுகளில் உள்ள இசை கலைஞர்களுடன் இணைந்து ஸ்பாட்ஃபை சேவையில் பாடல்களைச் சேர்க்கும். …
Read More »Street View and Map View on the same screen with Google Maps Split Screen
கூகுல் மேப்ஸ் பயன்பாட்டின் (Street view) வீதிக் காட்சி அம்சத்தின் மூலம் நீங்கள் பயணிக்கும் இடங்களின் நிஜ படங்களைக் காண்பிக்கும் என்பது நீங்கள் அறிந்தது. எனினும் வீதிக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் திசையை நினைவில் கொள்வது உங்களுக்கு கடினமாகிவிடும். இதனை இலகுவாக்க கூகுல் மேப்ஸ், சமீபத்திய புதுப்பிப்பில் இப்போது உள்ளிணைந்த ஸ்பிளிட்-ஸ்கிரீன் Street View வசதியை உருவாக்கியுள்ளது. இப்போது தெருக் காட்சி மற்றும் வரைபடக் காட்சியை …
Read More »Facebook introduces blood donation feature in Sri Lanka
Facebook introduces blood donation feature in Sri Lanka இலங்கைக்கான இரத்த தானம் செய்யும் அம்சத்தை (blood donation feature) அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக் இந்த அம்சத்தை இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு தற்போது பயன் படுத்த ஆரம்பிக்கலாம். இலங்கையில் 18-55 வயதுக்குட்பட்ட ஃபேஸ்புக் பயனர்கள் இரத்த தானம் செய்பவர்களாக பதிவுபெறத் தொடங்கவும், அருகிலுள்ள இரத்த மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் இரத்தத் தேவைகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறவும் முடியும். மேலும் …
Read More »Arattai-Instant Messaging app from India
Arattai-Instant Messaging app from India சோஹோ (Zoho), மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்சப் மற்றும் டெலிக்ராம் செயலிகளுக்கு இணையான(?) மெஸ்சேஜிங் பயன்பாட்டை அரட்டை எனும் பெயரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியுள்ளது. அரட்டை என்பது தமிழ் சொல்லானாலும் தமிழ் மொழி அறியாதவர்கள் எல்லாம் அதனை ஆங்கில மயப்படுத்தி சண்ட பிச்சாய் (சுந்தர் பிச்சை Sunder Pichai) ) போல் எரட்டாய் என்றே உச்சரிக்கப் போகிறார்கள்) சோஹோவின் அரட்டய் …
Read More »WhatsApp rolls out new security feature for Web
WhatsApp rolls out new security feature for Web இன்று வாட்சப் வெப் மற்றும் வாட்சப் டெஸ்க்டாப்பிற்கான புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்கிறது வாட்சப். உங்கள் வாட்சப் செயலி இயங்கும் மொபைல் சாதனத்துடன் வாட்சப் வெப் மற்றும் வாட்சப் டெஸ்க்டாப்பினை இணைப்பதற்கு இது வரை காலம் பயன் படுத்தி வந்த கியூ-ஆர் கோடுடன் புதிதாக உங்கள் முகம் மற்றும் கைரேகையைப் பயன் படுத்தி இணைக்கும் வசதியை இன்று …
Read More »