வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து வெளியேறியதை இனிமேல் அட்மினுக்கு மட்டுமே காண்பிக்கும். ஏனைய அங்கத்தவர்களுக்குக் காண்பிக்காது. நீங்கள் ஆன்லைனில் இருப்பதை எல்லோருக்கும் காண்பிக்காமல் நீங்கள் விரும்பியவர்களுக்கு மட்டும் காண்பிக்க வைக்கலாம்.நீங்கள் அனுப்பும் ஒரு முறை மட்டும் (View Once) தோன்றும் செய்திகளைப் பெருநர் ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் தடுக்க முடியும்.நீங்கள் பதிவிட்ட செய்திகளை நீக்க இனிமேல் …
Read More »WhatsApp Groups with 512 members rolled out for beta users
Android மற்றும் iOS பயன் படுத்தும் WhatsApp பீட்டா பயனர்களுக்கென (Beta Users) பெரிய WhatsApp குழுக்களை உருவாக்கும் வசதியை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் வாட்சப் குழுக்களில் 256 உறுப்பினர்களுக்குப் பதிலாக 512 உறுப்பினர்களை இனிமேல் இணைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள், கல்லூரிகள் அல்லது 256 பேருக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் தேவைப்படக்கூடிய வாட்சப் பயனர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். …
Read More »New telephone charges after VAT & Telecom Levy Revision – Effective from 4th June 2022
வரி அதிகரிப்பின் பின்னரான புதிய தொலைபேசிக் கட்டணங்கள் DialogMobitelHutchAirtel Dialog Dialog Mobitel Hutch Airtel
Read More »WhatsApp Update – Emoji Reactions
வாட்சப் கடந்த வாரம் தனது புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு எ/இ-மோஜி எதிர்வினைகளை (emoji reactions) அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வாட்சப் வெப் ஆகிய மூன்று தளங்களுக்கும் ஒரே நேரத்தில் இந்தப் புதிய அப்டேட் கிடைக்க விருப்பதோடு இப்போதே அதிகமான பயனர்களுக்கு இமோஜி எதிர்வினைகள் தோன்றவும் ஆரம்பித்துள்ளது. இமோஜி எதிர்வினைகள் அம்சம் ஏற்கனவே Facebook Messenger மற்றும் Instagram இல் கிடைக்கிறது. இது பயனர்கள் ஒவ்வொரு செய்திக்கும் தனித்தனியாக …
Read More »WhatsApp now allows you to preview voice messages
குரல் செய்திகளைப் அனுப்புவதற்கு முன் அவற்றைச் சரி பார்க்கும் வசதியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப். வழமையாகக் குரல் செய்தியைத் தயார் செய்யும்போது வாட்சப்பில் மைக்ரோஃபோன் பட்டனை விரலால் அழுத்தியவாறு பேசி விரலை விடுவிக்கும்போது குரல் செய்து அனுப்பப்பட்டுவிடும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ‘ஆனால் இப்போது மைக்ரோஃபோன் பட்டனை அழுத்திக் கோண்டிருக்காமல் மைக்ரோஃபோனைத் தட்டியதும் அதனை லாக் (lock) செய்யும் ஒரு பட்டன் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோஃபோனை லாக் செய்து விரலை …
Read More »