மிக அண்மையில் அறிமுகமாகி உலக நாடுகள் அனைத்திலும் டெக் ஆரவலர்களிடத்தில் மிக வரவேற்பைப் பெற்ற OpenAI நிறுவனத்தின் ChatGPT எனும் உரையாடல் செயலியிற்கு (Chat Bot-சேட் போட்) நிகராக கூகுல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள AI தொழி நுட்பத்துடன் கூடிய மற்றுமொரு உரையாடல் செயலியே கூகுல் பார்ட் (Google Bard) கூகுள் பார்ட் இன் வருகை பற்றி முதன் முதலில் பிப்ரவரி 6, 2023 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் பார்டைப் பயன்படுத்துவதற்கான …
Read More »Microsoft’s launched Bing Image Creator to Generate AI Images
மைக்ரோசாஃப்ட் இமேஜ் கிரியேட்டர் (Microsoft Image Creator) என்பது AI-தொழிநுட்பத்துடன் இயங்கும் இமேஜ் ஜெனரேட்டர் ஆகும். இது வார்த்தைகளால் விவரிப்பதன் மூலம் படங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. மார்ச் 21, 2023 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இது OpenAI இன் DALL-E 2 தளத்தினால்; இயக்கப்படுகிறது, மேலும் இது Microsoft Edge பிரவுசர் மற்றும் Bing தேடற்பொறி இரண்டிலும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் இமேஜ் கிரியேட்ட என்பது AI-தொழிநுட்பத்துடன் இயங்கும் …
Read More »Will ChatGPT replace Google?
ChatGPT – Generative Pretrained Transformer ஜெனரேட்டிவ் ப்ரீட்ரெய்ன்டு டிரான்ஸ்ஃபோர்மர் என்பது OpenAI அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன இயற்கை மொழி செயலாக்க (NLP-Natural Language processing model) மாதிரி. ChatGPT உங்கள் உரை உள்ளீட்டிற்கேற்ப (text input) மனிதனைப் போன்ற பதில்களை உருவாக்கித் தருகிறது இது புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் இணையதளங்கள் போன்ற பல்வேறு ஆதார மூலங்களிருந்து பெறப்பட்ட பெரும் அளவிலான உரைத் தரவுகளினால் (text data) பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. …
Read More »WhatsApp added Polls feature on Android and iOS
அண்ட்ராய்டு -Android மற்றும் ஐ-ஓ-எஸ் iOS பயனர்களுக்காக வாட்சப் Polls (போல்ஸ்) எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இப்போது கருத்துக்கணிப்புகளை (Polls) இலகுவாக உருவாக்கலாம். தனிநபர் மற்றும் குழு அரட்டைகளில் (Group chats) இந்தக் கருத்துக் கணிப்பு அம்சம் காண்பிக்கப்படுகிறது. ஒரு வாக்கெடுப்பில் பயனர்கள் 12 விருப்பங்கள் வரை சேர்க்க முடியும். இந்த வசதியை உங்கள் மொபைலில் பெற iOS மற்றும் Android இரண்டிலும் WhatsApp இன் …
Read More »Time limit to delete WhatsApp messages increased
WhatsApp அதன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையற்ற செய்திகள் அல்லது தவறுதலாக அனுப்பப்பட்ட செய்திகளை நீக்கும் திறன் அத்தகைய ஒரு அம்சமாகும். இது வரை, பயனர்கள் அத்தகைய செய்திகளை 68 நிமிடங்களுக்குள் நீக்க முடியுமமாக இருந்தது. இப்போது இந்த நேர வரம்பை 2 நாட்களுக்கு மேல் அதிகரித்துள்ளது Meta நிறுவனம். அதாவது , WhatsApp பயனர்கள் தங்கள் செய்திகளை நீக்க 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரமாக …
Read More »