மைக்ரோசாப்ட் அதன் Copilot செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மொபைலிலும் Copilot வசதியைப் பெற முடியும். முன்னர் இது Bing Chat என அழைக்கப்பட்டது, GPT-4 மற்றும் DALL-E 3க்கான அணுகலை உங்களுக்கு வழங்கும் மைக்ரோசாப்டின் இலவச பயன்பாடான Copilot கடந்த நவம்பர் மாதம், மைக்ரோசாப்ட் அதன் Copilot சேவையை வழங்கத் தொடங்கியது, இது முன்பு Windows 11 மற்றும் அதன் எட்ஜ் உலாவியில் கிடைத்தது. …
Read More »வந்தாச்சு இன்ஸ்டாகிராமின் புதிய செயலி- Threads த்ரெட்ஸ்
Threads என்பது Meta நிறுவனம் வழங்கும் புதிய சமூக ஊடகப் பயன்பாடாகும், இது ஜூலை 5, 2023 அன்று அறிமுகமானாது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைவதற்கான தனிப்பட்ட மற்றும் நெருக்கமான வழியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. Threads செயலி உரை அடிப்படையிலான பயன்பாடு. இருந்தாலும் பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர அனுமதிக்கிறது. த்ரெட்ஸ் என்பது சமூக வலையமைப்பின் முன்னோடியானா ட்விட்டர் செயலியிற்கு நிகராக , ட்விட்டருக்குப் போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள மைக்ரோ-பிளாக்கிங் தளமாகும், …
Read More »Now You Can Edit Your WhatsApp Messages
நீங்கள் தவறு செய்யும் தருணங்களில் அல்லது உங்கள் எண்ணத்தை மாற்றினால், நீங்கள் ப்லரும் ஆவலோடு எதிர் பார்த்திருந்த அனுப்பிய செய்திகளை திருத்தும் வசதியை WhatsApp தற்போது அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் அனுப்பிய செய்தியில் எழுத்துப் பிழைகள் இருப்பதைக் கண்ணுற்றால் அல்லது இன்னும் கூடுதலாக ஏதும் செய்தியை சேர்க்க விரும்பினால் மிக இலகுவாகா அதனை இப்போது செய்து விட முடியும். அதற்கு நீங்கள் அனுப்பிய செய்தியின் மீது நீண்ட அழுத்தத்தைப் பிரயோகிக்க …
Read More »Google ends Bard waitlist, chatbot now widely available
காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் கூகுல் பார்ட் (Google Bard) சேட் போட் செயலியை தற்போது உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் பயன் படுத்தக் கூடியதாக கட்டுப் பாடுகளை நீக்கியுள்ளது கூகுல் கூகுள் பார்ட் ஐப் பயன் படுத்துவதற்கான காத்திருப்புப் பட்டியல் (wait list) சில நாடுகளில் மார்ச் 21, 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. …
Read More »நீங்கள் நினைப்பதைப் படமாக உருவாக்கும் DALL-E
DALL-E என்பது Open AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஜெனரேட்டிவ் AI மாதிரியாகும். (இதே Open AI நிறுவனமே Chat GPT ஐ உருவாக்கியது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம்.) DALL-E உரை விளக்கங்களிலிருந்து (text description) இருந்து படங்களை (images) உருவாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் எவ்வாறானா ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை விவரிக்கும் ஒரு வாக்கியத்தை டைப் செய்து உள்ளிடும்போது DALL-E உங்களுக்காக சில நொடிகளில் …
Read More »