ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ (Sweet Home 3D) என்பது ஒரு இல்ல அலங்கார மென் பொருள். இது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு தளபாடத்தையும் எவ்வாறு பொருத்தமான இடத்தில் வைத்து ஒழுங்கு படுத்தலாம் என்பதைக் கற்றுத் தருகிறது. வீட்டின் எப்பகுதியிலிருக்கும் தளபாடங்களையும் வேறு இடங்களுக்கு நகர்த்தினால் எவ்வாறு தோறறமளிக்கும் என்பதை அவற்றை நகர்த்தாமலேயே இந்த ஸ்வீட் ஹோம் மூலம் த்ரீ-டீ இலகுவாக அறிந்து கொள்ளலாம். இந்த “இனிய இல்லத்தில்” 75 வெவ்வேறு …
Read More »Autorun Eater
கணினி இயக்கத்தைப் பாதிக்கும் அதிக எண்ணிக்கையிலான மெல்வெயர்கள் (Malware) பென் ட்ரைவ் போன்ற ரிமூவவபல் மீடியா மூலம் பரவுகின்றன. autorun.inf எனும் பைலைப் பயன் படுத்தி இந்த மெல்வயர்கள் பரப்பப்படுகிறன. இந்த மெல்வெயரினால் பாதிக்கப்பட்ட ஒரு பென் ட்ரைவை கணினியில் நுளைக்கும்போது ஓட்டோரன் பைலானது ஒடோ-ப்லே மெனுவைக் காண்பிக்கிறது. அதனை திறப்பதால் எற்படும் விபரீதத்தை உணராத ஒரு கணினிப் பயனர் உடனடியாக அதனை ஓகே செய்து விட எமது கணினியிலும் …
Read More »Microsoft Phone Data Manager
கையடக்கத் தொலைபேசியிலுள்ள படங்கள், பாடல்கள், வீடியோ மற்றும் தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை கணினிக்கு மாற்றவும் அதே போன்று கணினியிலிருந்து இது போன்ற பைல்களை கையடக்கத் தொலைபேசிக்கு மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு மென்பொருளை போன் டேட்டா மேனேஜர் எனும் பெயரில் மைக்ரோஸொப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மைக்ரோஸொப்ட் டேட்டா மேனேஜர் கையடக்கத் தொலைபேசிகளுடன் வெளிவரும் PC SUIT மென்பொருளுக்கு நிகரானதே. எனினும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தயாரிப்புக்கு மட்டு மன்றி நோக்கியா சோனி …
Read More »MS-Office 2007 ற்கு இன்னும் மாறவில்லையா?
எம்.எஸ்.வர்ட் 2007 பதிப்பில் உருவாக்கிய docx , மற்றும்.docm பைல் நீட்டிப்புகளைக் (File Extension) கொண்ட பைல்களை எம்.எஸ்.வர்ட் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளில் திறக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.. அவ்வாறு திறக்க வேண்டுமானால் அந்த பைலை உருவாக்கும்போதே வர்ட் 2003 பதிப்பிலும் திறக்கக் கூடியவாறு அதனை சேமித்துக் கொள்ள வேண்டும். வர்ட் 2007 ல் மட்டுமன்றி பவர்பொயிண்ட் 2007 மற்றும் எக்சல் 2007 லும் இதே …
Read More »ANY VIDEO CONVERTER!
வீடியோ பைல்களில் MPEG, AVI, WMV, FLV, 3GP, MP4 என ஏராளமான பைல் வடிவங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.. இந்த ஒவ்வொரு வீடியோ பைல் போமட்டும் தனககேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன கணினியில் மட்டுமல்லாது கையடக்கத் தொலைபேசி, விசிடி / டிவிடி ப்லேயர் /எம்பி4 ப்லேயர், கெம்கோடர் மற்றும் இணையம் என பல்வெறு சாதனங்களில் வெவ்வேறு வகையான வீடியோ பைல் போமட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன. . எல்லா பைல் வீடியோ …
Read More »