Software

எம்.எஸ்.விண்டோஸ் : வயது 25

கடந்த வாரம் (நவம்பர் 20) தனது 25 ஆவது ஆண்டில் தடம் பதித்தது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளம். முதலாவது பதிப்பான (version) விண்டோஸ் 1 ஐ 1985 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி முதன் முதலில் வெளியிட்டது மைக்ரோஸொப்ட். நிறுவனம். அதன் பின்னர் த்ற்போதைய விண்டோஸ் செவன் வரை கடந்த 25 ஆண்டுகளில் பல வெற்றிப் படிகளைத் தாண்டி முன்னேறி வந்திருக்கிறது விண்டோஸ். விண்டோஸ் …

Read More »

Device Driver – களைப் பாதுகாக்க Double Driver!

ஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டீவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு …

Read More »

Quillpad

கில்பேட் என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஓன்லைன் டைபிங் கருவி. இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம். உட்பட 10 இந்திய மொழிகளில் ஆங்கில உச்சரிப்பு (Phonetic) முறையில் இலகுவாக டைப் செய்யலாம். உதாரணமாக ‘ammaa’ என ஆங்கிலத்தில் டைப் செய்ய தமிழில் ‘அம்மா’ என உடனே மாற்றும் . தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் கூகில் போன்ற தேடற் பொறிகளிலும் தமிழில் தகவல் தேடுவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த இணைய …

Read More »

இணையம் வழியே ஒரே நேரத்தில் பல பேருடன் உரையாடிட Pidgin

நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட மெஸ்ஸென்ஜர் மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது பிட்ஜின் எனும் உடனடி மெஸ்ஸென்ஜர் (Instant Messenger) மென்பொருள். முன்னர் Gaim எனப் பெயரிடப் பட்டிருந்த பிட்ஜின் ஒரு இல்வச ஒபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த எப்லிகேசன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடனடி மெஸ்ஸென்ஜர் சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது.அதாவது இந்த Instant …

Read More »

வந்தாச்சு MS-Office 2010 !

அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம். ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.உலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த …

Read More »