கண்டென்ட் மெனேஜ்மண்ட் சிஸ்டம் (Content Management System- உள்ளடக்க நிர்வாக முறைமை) என்பதன் சுருக்கமே CMS. இது ஒரு இலத்திரனியல் தகவல் முறைமையாகும். சீ.எம்.எஸ் மூலம் டேட்டாவைப் பல்வேறு முறைகளில் ஒழுங்கு படுத்தி அதிலிருந்து தேவையான தகவல்களை இலகுவாக தேடவும், மீளப் பெறவும், புதுப்பிக்கவும் முடிகிறது. தரவுத் தள நிர்வாக (Database Management System) தொழில் நுட்பமே. சீ.எம்.எஸ் –இல் அடங்கியிருக்கும் அடிப்படை அம்சமாகும். எனினும் சீ.எம்.எஸ், தகவல் தளத்தை …
Read More »நிறுவிய மென்பொருளை இடமாற்றம் செய்ய Steam Mover
விண்டோஸ்இயங்குதளத்தில்ஒருஎப்லிகேசனைநிறுவும்போதுஎந்தட்ரைவில்அல்லதுபோல்டரில்நிறுவவெண்டும்எனவினவும். அப்போதுநாம்விரும்பும்ட்ரைவைபோல்டரைகாண்பிக்ககுறித்தபோல்டரில்அந்தஎப்லிகேசன்நிறுவப்படும். அவ்வாறுநாங்கள்போல்டரைக்காண்பிக்காதவிடத்துC:\ ட்ரைவிலுள்ளProgram Files போல்டரில்அந்தஎப்லிகேசன்நிறுவப்படும். அனேகமாகஅனைத்துஎப்லிகேசன்களும்இந்தProgram Files எனும்போல்டரிலேயேநிறுவப்படும். இவ்வாறுஅதிகஎப்லிகேசன்களைநிறுவும்போதுC:\ ட்ரைவ்நிரம்பிவிடும். அதனால்ட்ரைவில்போதியஇடமில்லைஎனவும்எனவேசிலபைல்களைநீக்கிவிடுமாறும்எச்சரிக்கைச்செய்தியைவிண்டோஸ்அடிக்கடிகாண்பித்துக்கொண்டேயிருக்கும். சாதாரணபைல்போல்டர்களைஇடமாற்றம்செய்வதுபோல்Program Files போல்டரிலுள்ளஎப்லிகேசன்களுக்குரியபைல்மற்றும்போல்டர்களைஇடமாற்றம்செய்யமுடியாது.அவ்வாறுபோல்டர்களைஇடம்மாற்றிவிட்டால்அல்லதுஅழித்துவிட்டால்குறித்தஎப்லிகேசன்இயங்காமல்போய்விடும். இவ்வாறானநிலைமைகளில்எமக்குக்கைகொடுக்கிறதுSteam Mover எனும்சிறியயூட்டிலிட்டி. இதன்மூலம்C:\ ட்ரைவிலுள்ளஎப்லிகேசனைD:\ அல்லதுE:\ ட்ரைவ்களுக்குஎப்லிகேசனுக்குஎந்தபாதிப்புமில்லாமல்இலகுவாகஇடமாற்றம்செய்துவிடலாம். இந்தSteam Mover மென்பொருள்கருவிவிண்டோஸின்விஸ்டாமற்றும்செவன்பதிப்புகளில்சிறப்பாகஇயங்குகிறது . எனினும்எக்ஸ்பீயில்இயங்காது. இதனைhttp://www.softpedia.com எனும்இணையதளத்திலிருந்துஇலவசமாகடவுன்லோட்செய்துகொள்ளலாம். –அனூப்–
Read More »அலுவலகக் கணினியை வீட்டிலிருந்தே இயக்க Team Viewer
விண்டோஸில் இணைந்து வரும் ரீமோட் டெஸ்க்டொப் (Remote Desktop)அறிந்திருப்பீர்கள்.. ஐடி வலத்திலும் இது பற்றி முன்னர் எழுதியதாக ஞாபகம்., அதாவது வீட்டிலிருந்து கொண்டே உங்கள் கா ரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற உணர்வை இந்த ரீமோட் டெஸ்க்டொப் தருகிறது. தொலைவிலுள்ள கணினியை அணுகுவதற்குப் பயன்படும் …
Read More »YouTube வீடியோவைத் தரவிறக்கம் செய்வதற்கு …
இணைய வீடியோக்களில் கூகில் நிறுவனத்தின் YouTube அதிக பிரசித்தி பெற்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும் இந்த வீடியோவைப் ஒவ்வொரு முறையும் (Online) இணையத்தில் இணைந்தே பார்க்க முடியும். ஒரு முறை பார்த்த வீடியோவை மறுபடியும் பார்ப்பதற்கும் இணையத்தில் இணைய வேண்டும். ஓப்லைனில் (offline) பார்ப்பதானால் டவுன் லோட் செய்தே பார்வையிட முடியும். யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்குயூடியூப் தளத்திலோ அல்லது நாம் பயன் படுத்தும் பிரவுசரிலோ வசதிகள் …
Read More »இணையம் வழி உரையாடலுக்கு ooVoo
இணையம்வழிஉரையாடலில்ஸ்கைப்குறுகியகாலத்தில்பிரபல்யம்பெற்றுஒருபுரட்சியைஏற்படுத்தியதுநீங்கள்அறிந்ததே. அதேபோன்றுஇணையம்வழிஉரையாடலில்மற்றுமொருபரிணாமவளர்ச்சியே ooVoo . ஊவு என்பது விண்டோஸ் மற்றும் மேக்இயங்கு தளங்களுக்கெனஉருவாக்கப்பட்டுள்ளஸ்கைப் போன்ற நிகழ்நேர இணையம்வழிஉரையாடல் செவையாகும்நேருக்குநேர்முகம்பார்த்துநன்பர்கள்உறவினர்களோடுவீடியோஉரையாடலைமேற்கொள்ள்க்கூடியவசதியைஇதுவழங்குகிறதுஇதன் மூலம் ஒருக்ணினியிலிருந்து – கணினிக்கும்கணினியிலிருந்து தொலைபேசிக்கும் தொடர்பைஏற்படுத்தலாம்.ஒரே நேரத்தில் ஒருவரோடு மாத்திரமின்றி ஆறு பேருடன் வீடியோ உரையாடலில் ஈடுபடக் கூடியதாயிருப்பதோடு அதனை உரையாடலை ஒளிப்பதிவு செய்யக் கூடியதாயுமிருப்பது ஊவுவின் சிறப்பம்சமாகும். அத்தோடு ஊவுவில் வீடியோ மற்றும் ஓடியோவின் தரமும் சிறப்பாக உள்ளது ஊவு முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு …
Read More »