நீங்கள் இரண்டு கணினிகள் வைத்திருக்கிறீர்களா? உங்கள் இரண்டு கணினிக்ளையும் ஒரேயொரு மவுஸ் மற்றும் விசைப் பலகை கொண்டு இயக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? முன்னர் நான் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரு மவுஸ், ஒரு விசைப் பலகை மற்றும் ஒரேயொரு கணினித் திரை கொண்டு இயக்க KVM Swich எனும் ஒரு வன்பொருள் சாதனம் இருப்பதாக இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். எனினும் இப்போது நான் சொல்ல வருவது வன் பொருளல்ல. ஒரு …
Read More »Akura SMS – பாடசாலை நிர்வாக மென்பொருள்
அக்குர – என்பது நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி ஒரு பாடசாலைச் சூழலைத் திறமையாகவும் வினைத் திறன் மிக்கதாகவும் நிர்வகிக்க வல்ல இணையம் சார்ந்த ஒரு பாடசாலை முகாமைத்துவ மென்பொருளாகும். (School Management System ). இது இலங்கையின். அரச மற்றும் தனியார் பாடசாலைகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இம்மென்பொருள் பாடசாலைக் கல்வியை மேம் படுத்தும் நோக்கில் பாடசாலை நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் பெற்றோர்களை ஒன்றிணைக்கக் …
Read More »Dropbox எனும் இணைய வெளி பைல் சேமிப்பகம்
ட்ரொப் பொக்ஸ் (Dropbox) என்பது இணையம் சார்ந்த (Online) ஒரு பைல் சேமிப்பு சேவையாகும், இந்த சேவை மூலம் பைல் மற்றும் போல்டர்களை இணைய வெளியில் பாதுகாப்பாக தேக்கி வைக்க முடிவதுடன் தேவை யேற்படும் போது அவற்றைப் மறுபடியும் பெற்றுக் கொள்ளவும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. உங்களது முக்கிய ஆவணங்கள், படங்கள் வீடியோ போன்றவற்றை இனி பென் ட்ரைவ், சீடி, டீவிடியிலிட்டு கையிலெடுத்துச் செல்ல வேண்டாம். அவற்றை ட்ரொப் …
Read More »Android என்றால் என்ன?
கையடக்கத் தொலைபெசி தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வளர்ச்சியின் காரணமாக அகில உலகுமே இன்று சுருங்கி வருகிறது. கையடத்தத் தொலைபேசி[ பாவனையாளரின் என்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல் அவை தரும் வ்சதிகளும் பெருகிக் கொண்டே வருகின்றன. தொலைபேசி உரையாடல் வசதியை மட்டுமே ஆரம்பத்தில் கொண்டிருந்த சாதாரன கையடக்கத் தொலைபேசிகள் தற்போது நமது வாழ்க்கையையே மாற்றியமைத்திருப்பதோடு எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் மாறியிருக்கின்றன. இன்றைய கையடக்கத் …
Read More »பென் ட்ரைவ் வைரஸை நீக்குவது எப்படி?
தற்போது கணினி பயனர் பலரும் பென் ட்ரைவ் உபயோகிப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வைரஸ்கள் கூட தற்போது இந்த பென் ட்ரைவ் மூலமாகவே அதிகம் பரவுகின்றன. பென் ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon, New Folder.exe, Orkut is banned என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றை வைரஸ் எதிர்ப்பு (Anti virus Program) மென்பொருள்கள் எளிதில் அடையாளம் காண்பதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும் அவற்றால் இந்த வைரஸ்களை அழிக்க …
Read More »