இணைய உலாவி (web browser) என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் Internet Explorer தான். அந்த அளவுக்கு இணைய பாவனையாளர்கள் மத்தியில் இன்டனெட் எக்ஸ்ப் லோரர் பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இலவசமாகக் கிடைப்பதும், எவராலும் பயன்படுத்தக் கூடிய வண்ணம் எளிய இடை முகப்பைக் கொண்டிருப்பதும் அதன் பிரபல்யத் துக்குக் காரணம் எனலாம். நெட்ஸ்கேப் நெவிகேட்டர், ஒபெரா, சபாரி என மேலும் பல …
Read More »Malicious Software Removal Tool
தற்போது வைரஸ் என்பது கணினிப் பாவனையாளர்களுக்கு பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள ஒவ்வொரு கணினிப் பாவனையாளரும் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. அதே வேளை உலகில் கணினி பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முறையான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவிக் கணினியைப் பாதுகாப்பதாகவும் ஏனையோர் வைரஸைக் கணினிக்குக் கணினி பரவச் செய்வதில் துணை புரிபவர்களாகவே இருப்பதாகவும் ஒரு மதிப்பீடு சொல்கிறது. இந்த …
Read More »PDF பைல் என்றால் என்ன?
இலத்திரனனியல் ஆவணங்களை கணினி வழியே pபதிப்பிக்கவும் பரிமாறவும் என Adobe நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பைல் வடிவமே போட்டபல் டொகுயுமென்ட் போமட் (Portable Document Format) எனும் பீடீஎப் (PDF) பைல்களாகும். இணைய தளங்களிலும் ம்ன்னஞ்சல் ஊடாகவும் மென்பொருள் உதவிக் கறிப்புகள், வழிகாட்டி நூல்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்ற பல வகையான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பீடீஎப் பைல்களாகவே பரிமாறிக்க கொள்ளப்படுகின்றன. பீடீஎப் பைல்கள் எழுத்துக்கள், வெக்டர் கிரபிக்ஸ், நிழற் …
Read More »இணைய வழி உரையாட Skype
இணையம் வழியே தொலைபேசி அழைப்புக்களை எடுப்பது தற்போது பிரபல மாகி வருகிறது. இதற்குக் காரணம் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக் களை மிகக் குறைந்த செலவில்; எடுக்கக் கூடியதாக இருப்ப தாகும். இணையத்தின் மூலம் கணினியிருந்து கணினிக்கும் (PC-to-PC), கணினியிருந்து சாதாரண தொலைபேசிக்கும் (PC-to-Phone) என இரண்டு வழிகளில் தொடர்பை எற்படுத்தலாம். இவ்வாறு இணையத்தின் மூலம் தொலைபேசுவதை internet telephony எனப்படும். சில வருடங்களுக்கு முன்பு வரை Net-2-Phone எனும் …
Read More »MS-Office Vs Star Office
அலுவலக உபயோகத்திற்கான மென்பொருள் தொகுப்புக்கDல் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் எம். எஸ். ஒபிஸ் தொகுப்பை அறியாதார் எவருல்மிலை எனச் சொல்லலாம். அந்த அளவு இந்த எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பு உலகளவில் கணினிப் பயனர்களிடையே பிரபல்யம் பெற்று விளங்குகிறது. எனினும் எம்.எஸ். ஒபிஸ் தொகுப்பிற்குப் போட்டியாக மேலும் பல நிறுவனங்கள் அலுவலக உபயோகத்திற்கான மென்பொருள்களை வெளிIட்டு வருகின்றன. ஸ்டார் ஒபிஸ், ஓபன் ஒபிஸ், கே-ஒபிஸ், லோட்டஸ் ஒபிஸ், கொரல் ஒபிஸ், சக்தி ஒபிஸ் என்பவற்றை …
Read More »