Software

Virtual PC – Part 2

சென்ற வாரம் வேர்ச்சுவல் கணினி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை எவ்வாறு நிறுவு வது எனப் பார்ப்போம். மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மென்பொருள் கொண்டு விண்டோ ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமாக நிறுவிக் கொள்ளலாம். விண்டோஸ் மட்டுமன்றி விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவிக் கொள்ளலாம். இங்கு பிரதான இயங்கு தளமான விண்டோஸ் …

Read More »

Microsoft Virtual PC -2007

கணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தள‎ங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோU‎ஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போ‎ன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர். அவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போ‎ன்‎ற இயங்கு தளங்களைப் …

Read More »

பைல்களைச் சுருக்கும் Zip Folder

இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஸிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்\ர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது. அத்தோடு புலொப்பி டிஸ்க் மற்றும் …

Read More »

ஸ்க்ரீன் சேவர் உருவாக்கலாம் வா!

ஓளிப்படங்களைக் கொண்டு ஸ்க்ரீன் சேவர்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்தான் சைபர்லின்க் மீடியாஷோ. இது Cyberlink PowerDVD மென்பொருளடங்கிய சீடீயுடன் இணைந்து வருகிறது. மீடியாஷோ மென்பொருள் மூலம் அழகிய ஸ்க்ரீன் சேவர்களை இலகுவாக உருவாக்கலாம். மைக்ரோஸொப்ட் பவபொயின்டில் பணியாற்றுவது போன்ற அனுபவம் மீடியாஷோவில் கிடைக்கிறது. அனேகமாக எல்லாவிதமான மல்டிமீடியா பைல் வகைகளையும் மீடியாஷோவில் கையாளலாம். ஒளிப்படங்கள், வீடியோ க்ளிப்ஸ், பவபொயின்ட் ப்ரசன்டேசன், ஒலிப்பகுதிகள் எனப் பல்வேறுபட்ட பைல் போமட்டுக்களை மீடியாஷோவுக்கு இம்போட் …

Read More »

“குறள் ” தமிழ்ச் செயலி

“குறள் தமிழ்ச் செயலி ” எ‎ன்‎பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான ஒரு மென்பொருள். இத‎ன்‎ மூலம் இலகுவாக பல்வேறு தமிழ் விசைப் பலகை கொண்டு தமிழில் டைப் செய்யலாம். கலை கந்தசாமி எனும் அமெரிகக வாழ் தமிழரால் இது உருவாக்கப்பட்டுள்ள குறள் தமிழ்ச் செயலி 1999 ஆண்டு முதன் முதலில் அறிமுகமானது. தற்போது பல்வேறு வசதிகளைத் தாங்கி குறள் தமிழ்ச் செயலியின் புதிய பதிப்பு 4 தற்போது கிடைக்கிறது. …

Read More »