Software

வலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting

நெட் மீட்டிங் என்பது விண்டோஸுடன் வரும் ஒரு உரையாடல் மென்பொருள். இதன் மூலம் ஒரு கணினி வலையமைப்பிலோ அல்லது இணையம் வ்ழியிலோ ஒருவரோடொருவர் பல வகைப்பட்ட தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். யாகூ, எம்.எஸ்.என் போன்ற Internet Messenger களின் வருகைக்கு முன்னர் நெட் மீட்டிங்கே பிரபலமான ஒரு இணைய உரையாடல் மென்பொருளாய் இருந்தது விண்டோஸின் பதிப்புகளான விண்டோஸ் 95/98/2000 மற்றும் எக்ஸ்பீ பதிப்புகளில் இது இணைக்கப் பட்டுள்ளது. எனினும் அண்மைய …

Read More »

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance

விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம். அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு …

Read More »

Audacity எனும் ஒலிப்பதிவு கூடம்

ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருளாகும். இம் மென்பொருள் Dominic Mazzoni என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது கூகில் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் ஒடேசிட்டி மென் பொருளை உலகெங்குமுள்ள பல தன் ஆர்வளர்களுடன் இணைந்து பேணி வருகிறார். ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை செய்யக் கூடியதாகவிருப்பதுடன் அதனை எவரும் இலகுவாகப் …

Read More »

திரை அசைவுகளைப் படமாக்கும் CamStudio

கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கிக் தரக் கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ. இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள். திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்து தருகிறது கேம்ஸ்டுடியோ. . கேம்ஸ்டுடியோவில் என்னென்ன வசதிகள் உள்ளன? AVI வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக் கொள்ளலாம். உருவாக்கும் …

Read More »

வந்தாச்சு கூகிள் க்ரோம்

தொன்னூறாம் ஆண்டுகளின் இறுதியில் நெட்ஸ்கேப் நெவிகேட்டர், இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் ஆகிய இரண்டு வெப் பிரவுஸர்களுக்குமிடையில் இருந்த பிரவுசர் யுத்தத்தில் (Browser War) இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் வெற்றி பெற்று நெவிகேட்டர் காணாமல் போனது. பின்னர் இந்த யுத்தத்தில் சபாரி, ஒபெரா, மொஸில்லா பயர்பொக்ஸ் என்பன இது வரை காலமும் ஈடுபட்டு வந்தன. தற்போது இந்தப் போட்டியில் புதிதாக இணைந்துள்ளது கூகில் நிறுவனத்தின் க்ரோம் (Chrome) எனும் இணைய உலாவி. கடந்த செப்டம்பர் …

Read More »