Software

கன்வர்ட் – Convert

Convert !கன்வர்ட் (Convert) என்பது அலகு மாற்றம் செய்யும் ஒரு சிறிய கருவி. இதன் முலம் பல வகையான அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது தூரம், வெப்பம், கனவளவு, நேரம்,வேகம், திணிவு, வலு, அடர்த்தி, அமுக்கம், சக்தி போன்ற பல வகையான .அலகுகளை இலகுவாக மாற்றிக் கொள்ளும் வசதியை இது தருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் பயன் படக் கூடிய பல வகையான அலகு மாற்றிகளை …

Read More »

Panda USB Vaccine !

பென் ட்ரைவ், சீடி, டீவிடி போன்ற ரிமூவபல் ட்ரைவ்களை கணினியில் இணைத்ததும் என்ன செய்ய வேண்டும் என் பயனரை வினவும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு AUTORUN.INF எனும் பைலை விண்டோஸ் பயன் படுத்துகிறது. இந்த ஓட்டோரன் பைல் உரிய ட்ரைவின் ரூட் (root directory) டிரெக்டரியில் சேமிக்கப்படிருக்கும். விண்டோஸ் தரும் இந்த் வசதியே தற்போது கணினிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது, இந்த ஓட்டோரன் பைலைப் பயன்படுத்தி …

Read More »

Unmovable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் …

Read More »

PDF பைல்களை எளிதாக உருவாக்க CutePdf Writer

பலருக்கும் பல்வேறு விதமான எப்லிகேசன் களிலிருந்து ஆவணங்களை அச்சிட்டுக் கொள்ள் வேண்டிய தேவை அவ்வப்போது வரலாம். எனினும் கணினி வைத்திருப்பவர்கள் எல்லோருமே ப்ரிண்டரும் வைத்திருப்ப தில்லை.. அப்போது தமது கணினியில் உருவாக்கிய ஆவணத்தை ப்ரிண்டர் பொருத்தியுள்ள் வேறொரு கணினிக்கு சீடி அல்லது பென் ட்ரைவ் மூலம் எடுத்துச் சென்று அச்சிட்டு கொள்வதைப் பார்க்கிறோம். . ஆவணத்தை உருவாக்கிய எப்லிகேசன் அந்தக் கணினியிலும் நிறுவப் பட்டிருந்தால் பிரச்சினை அத்தோடு முடிந்து விடும்.. …

Read More »

தமிழில் யுனிகோட் முறையில் டைப் செய்திட எ-கலப்பை

தமிழில் டைப் செய்யவென TSC / TAB/ TAM/ LIPI/ UNICODE எனப் பல் வேறு முறையிலமைந்த எழுத்துரு வகைகள் (Font) பயன்படுத்தப்படுவதை நீஙகள் அறிந்திருக்கலாம். எனினும் இந்த் TSC / TAB/ TAM முறையிலமைந்த எழுத்துருக்களைப் பயன்படுத்தும் போது பல் வேறு சிக்கல்களை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்க்கும். அதாவது இந்த முறையிலமைந்த எழுத்துருக்கள் கொண்டு உருவாக்கப் பட்ட ஆவணங்களை இந்த எழுத்துருக்கள் இல்லாத கணினியில் வாசித்தறியவோ அவற்றை …

Read More »