O/L ICT

Computer Networ கணினி வலையமைப்பு

Computer Network இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ஒரு கணினி வலையமைப்பு எனப்படும். கணினி வலையமைப்பின் பயன்கள் Advantages of Computer Network 1. Simultaneous Access  தரவுத் தளங்கள் மற்றும் மென்பொருள்களைப் பலரும் ஒரே நேரத்தில் அணுகக் கூடிய வசதி 2. Sharing resources  வளங்களைப் பகிர்ந்து கொள்ளல் மென்பொருள் மற்றும்  வன்பொருள் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளும்  வசதி 3. Personal Communication  தொடர்பாடல்  உதாரணம்  …

Read More »

Block Diagram of the Computer System

உள்ளீட்டு அலகு (Input Unit) கணினிக்குத் தரவுகள் உள்ளீட்டு அலகினூடாக வழங்கப்படும். உள்ளீட்டு அலகில் பயன் படும் சாதனகங்கள் (Input Devices) உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி வருவிளைவு அலகு (Output Unit) செயற்பாட்டுக் குட்படுத்தப்பட்ட தரவுகள் வருவிளைவு அலகினூடாகப் பயனருக்கு வழங்கப்படும். வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும்.  உதாரணம்:- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி, மைய …

Read More »

Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும்.  கணினித் திரை  (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு  (Visual Display Unit)  எனவும் அழைக்கப்படும்.  கணினித் திரையில் பல …

Read More »