பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றைஅதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப …
Read More »பைல்களைச் சுருக்கும் Zip Folder
இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஸிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்\ர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது. அத்தோடு புலொப்பி டிஸ்க் மற்றும் …
Read More »OEM லோகோவினை நீங்களும் மாற்றியமைக்கலாமே!
டெஸ்க்டொப்பில் மை கம்பியூட்டர் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யும் போது வரும் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் ஜெனெரல் டேபின் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம். (படம் -1) இவற்றில் கணினி தயாரிப்பு நிறுவனம், கணினியின் மாதிரி இலக்கம், அதனுடன் இணைந்த …
Read More »ஓடியோ கேசட்டிலுள்ள பாடல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவோமா?
சிடி (CD) எனப்படும் கொம்பேக்ட் டிஸ்க்கின் (Compact Disk) வருகையின் பின்னர் ஓடியோ கேசட்டுகளின் (Audio Cassette) பாவனை தற்போது குறைந்து வருவது நீங்கள் அறிந்ததே; குறைந்து வருகிறது என்பதைவிட முற்றாக இல்லாமல் போய் விட்டதென்றே சொல்லலாம். எனினும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒலிப்பதிவு செய்வதற்கென தற்போது பல்வேறு சாதனங்கள் வந்து விட்டாலும்கூட வானொலியில் ஒலிபரப் பாகும் ஒரு பாடலை, ஒரு அறிவித்தலை அல்லது வீட்டில் நடக்கும் உரையாடல்களை …
Read More »File, Folder-களுக்குத் தமிழில் பெயரிடுவது எப்படி?
பைல், போல்டர் மற்றும் சோட்கட் ஐக்கன்களுக்குத் தமிழிலும் பெயரிடலாம். அதற்குப் புதிதாக எந்தவொரு மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உங்கள் கணினியில் வின்டோஸ் 2000, எக்ஸ்பி நிறுவியிருந்தால் போதும். விண்டோஸ் 2000 / எக்ஸ்பியில் ‘லதா’ என்ற யுனிகோட் முறையிலான தமிழ் எழுத்துருவும் (Font) உள்ளிணைக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்டோஸில் இயங்கும் அனைத்து எப்லிகேசன்களிலும் தமிழையும் பயன்படுத்தலாம். எனினும் விண்டோஸ் எக்ஸ்பியை முதன் முதலில் நிறுவும் போது (Default installation) …
Read More »