கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் …
Read More »வலையமப்பில் இணைந்துள்ள கணினிகளை ஒரே இடத்திலிருந்து சட்டவுன் செய்ய….
ஒரு கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகளை மற்றுமொரு கணினியிலிருந்து சட்டவுன் செய்யும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக் கொண்டு சட்டவுன் செய்வது மட்டுமல்லாமல் ரீஸ்டார்ட் மற்றும் லொக்-ஓப் செய்யவும் முடியும்., இந்த வசதி ஒரு வலையமப்பு மேலாளராகப் பணிபுரிவோருக்கு மிகவும் உபயோகமானது. ஒரு உள்ளக கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகள் ஒவ்வொன்றாக சட்டவுன் செய்வது சலிப்பை உண்டாக்கும் விடயமாதலால், இருந்த இடத்திலிருந்தே ஏனைய கணினிகளின் இயக்கததை இந்த …
Read More »விரும்பிய இயங்கு தளத்தை பூட் செய்திட..
ஒரு கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவ முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வாறு இரண்டு இயங்கு தள்ங்கள் நிறுவப்பட்டுள்ள ஒரு கணினியில் நீங்கள் விரும்பும் இயங்கு தளத்தை இயல்பு நிலைக்கு (default) மாற்றிக் கொள்ளும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் உள்ளது. இதற்கு Boot.ini பைலில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது. அதற்கு நீங்கள் மை கம்பியூட்டர் ஐக்கனில் ரைட் க்ளிக் …
Read More »கணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்?
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினியைப் பயன்படுத்தும் போது முக்கிய பைல்களைப் பிரதி செய்து வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்திக் கொள்வதை (Backup) பேக்கப் எனப்படும். எதிர்பராத விதமாக கணினி செயலிழக்கும்போது தகவல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பைல்களை பேக்கப் செய்து கொள்வதும் அதனை அவ்வப்போது புதுப்பித்துக் (update) கொள்வதும் அவசியம். முக்கிய பைல்களை பேக்கப் செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பைல்களை மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. …
Read More »ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டர்
பெயரில்லாமல் ஒரு போல்டர் எவ்வாறு உருவாக்குவது என சென்ற வாரம் பார்த்தோம். இன்று ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டரை எவ்வாறு எனப் பார்ப்போம்? ஒரு போல்டரை வ்ழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். (விரும்பினால் Alt + 255 டைப் செய்து அதன் பெயரை இல்லாமல் செய்யுங்கள்) அடுத்து அந்த போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize டேபில் க்ளிக் …
Read More »