How to..?

எதற்கு இந்த Package for CD?

எம்.எஸ்.பவர்பொயிண்ட், ப்ரசண்டேசன் ஒன்றை அந்த ப்ரசண்டே சனுக்குரிய அத்தனை துணை அம்சங்களுடனும் சீடியில் பிரதி செய்து கொள்ளக் கூடிய வ்சதியைத் தருகிறது Package for CD எனும் கட்டளை. அதாவது பவர்பொயின்டிலுள்ள Package for CD எனும் வசதியின் மூலம் ஒரு ப்ரசண்டேசனில் பயன் படுத்திய படங்கள் (images) , ஒலி (sound), வரைபுகள் (charts) , எழுத்துரு (fonts) போன்றவற்றை ஒரே பைலாக சேமித்துக் கொள்ள முடியும். இத்ன மூலம் …

Read More »

எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடைய வித்தியாசத்தைக் கண்டறிவதெப்படி?

எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது.. இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய …

Read More »

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்.. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் …

Read More »

போல்டர்களைப் பகிர்வது எப்படி?

ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.பைல் பகிர்தலில் விண்டோஸில் Simple File sharing மற்றும் Advanced File sharing என இரு வகைகள் உள்ளன. Simple File sharing மூலம் பைல் பகிர்வை மேற் கொள்ளும் போது பாதுகப்பு நடை …

Read More »

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி?

முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக …

Read More »