எம்.எஸ்.எக்சல் விரிதாளில் ஒரு திகதியை உள்ளீடு செய்யும் போது விண்டோஸ் இயங்கு தளத்தில் என்ன திகதி வடிவம் உள்ளதோ அதே வடிவிலேயே உள்ளீடு செய்ய வேன்டும்.. அப்போதுதான் திகதி சார்ந்த கணிப்பபுக்களை; மேற் கொள்ள முடியும். வழமையாகப் பயன் பாட்டிலுள்ள திகதி- மாதம்- வருடம் (DD-MM-YYYY) எனும் வடிவத்தில் திகதியை வழங்கும் போது அதனை ஒரு திகதியாக எக்ஸல் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் விண்டோஸ இயங்கு தளத்தில் மாதம்-திகதி-வருடம் ((MM-DD-YYYY)) …
Read More »புதிய எழுத்துருக்களை நிறுவுவதெப்படி?
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தித்கு முன் வெளி வந்த விண்டோஸ் பதிப்புகளில் புதிதாக எழுத்துருக்களை நிறுவுவது என்பது கணினிக்குப் புதியவர்களுக்கு சற்று சிரமமான விடயமாக விருந்தது. புதிய எழுத்துருக்களை நிறுவுவதற்கு கண்ட்ரோல் பேணலில் Font போலடரைத் திறந்து வரும் விண்டோவில் File மெனுவில் Install New Font தெரிவு செய்து அங்கிருந்து பொண்ட் பைல் சேமிக்கப் பட்டிருக்கும் ட்ரைவைக் காண்பித்து நிறுவ வேண்டியிருந்தது.விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பிலும் இதே முறையே …
Read More »இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?
சென்ற வாரம் ஐடி வலத்தில் FTP என்றால் என்ன எனப் பார்த்தோம். இவ்வாரம ஒரு FTP க்ளையண்ட் கொண்டு ஒரு வெப் சேர்வரை அணுகி இணைய தளம் ஒன்றை எவ்வாறு பதிவேற்றுவது எனப் பார்ர்ப்போம். ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host – ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணினி FTP எனும் …
Read More »ஒரு இணைய தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
ஒவ்வொரு இணைய தள முகவரியின் பின்னாலும் நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு இலக்கத் தொகுதி மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதனை ஐபி முகவரி ( IP Address ) எனப்படும். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியைக் கொண்டு அந்த இணைய தளம் குறித்த பல தகவல்களைப் பெறலாம். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியை அறிந்திருந்தால் அதனைக் கொண்டே அந்த இணைய தளத்தை அடையலாம். ஆனால் இந்த …
Read More »பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய..
விண்டொஸில் ஒரு எப்லிகேசன் செயற்பட மறுக்கும்போது அது பற்றிய பிழைச் செய்தியை Error Report மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு இணையம் வழியே அனுப்புவதன் மூலம் அதற்குரிய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த பிழைச் செய்தி அடிக்கடி தோன்றும் போது அவர்கள் தரும் இந்த வசதியை சில வேளை தொல்லையாகவும் நினைக்கத் தோன்றும். அதனால் இந்தப் பிழைச் செய்தி வராமல் த்டுக்கவும் விண்டோஸில் வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. …
Read More »