பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பர்களின் ப்ரொபைல், டைம் லைன் மற்றும் பதிவுகளை அவர்களின் பெயரின் மீது க்ளிக் செய்து அவ்வப்போது நீங்கள் பார்வையிடுவது போல் உங்கள் நண்பர்களும் உங்களோடு இதுவரை நட்பில் இணையாதவர்களும் கூட உங்கள் ப்ரொபைல் மற்றும் டைம் லைனை பார்வையிடலாம். அவ்வாறு யாரெல்லாம் உங்கள் டைம் லைனை பார்வையிட்டார்கள் என்பதைக் பேஸ்புக் நேரடியாக எம்மிடம் காண்பிக்காவிட்டலும் சில உபாயங்களுடன் அதனைக் இலகுவாகக் கண்டு பிடுடிக்க முடியும். .அதற்குப் …
Read More »Virtual Router
Virtual Router மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக மாற்றும் Virtual Router மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired) அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் …
Read More »How to find your password from the browser
How to find your password from the browser பிரவுஸர் பாஸ்வர்டைக் கண்டு பிடிக்கக் கூகுல் க்ரோம், மொசில்லா ஃபயபொக்ஸ், போன்ற வெப் பிரவுஸர்கள் அனைத்தும் நாம் வழங்கும் அவ்வப்போது வழங்கும் கடவுச் சொற்களைச் சேமித்து விடும் வசதியையும் கொண்டுள்ளன. அதாவது ஜிமெயில், பேஸ்புக், ட்ரொப்பொக்ஸ் போன்ற இணைய கணக்குகளுக்குரிய பாஸ்வர்ட்களை எமது சொந்தக் கணினியில் சேமித்து விடுவதன் மூலம் அக்கணக்குகளுக்கு மறுபடியும் செல்ல வேண்டிய தேவையேற்படும்போது லொக் …
Read More »பேஸ்ட் செய்திடும் Insert key
கணினி விசைப்பலகையில் உள்ள Insert Key எனும் விசைக்கு இரண்டு விதமான செயற்பாடுகள் உள்ளன. ஒரு நிலையில் (Insert mode) ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் பகுதியின்; இடையே புதிதாக டெக்ஸ்டை செருகலாம். முன்னர் டைப் செய்ததை அழிக்காது. இன்னொரு நிலையில் (overwrite mode ஏற்கனவே டைப் செய்த பகுதியினிடையே டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்துவிடும். இதே Insert Key முநல விசைக்கு இன்னுமொரு செயற்பாட்டையும் …
Read More »Turn your laptop into a Wi-Fi hotspot
Turn your laptop into a Wi-Fi hotspot உங்கள் மடிக்கணினியை WiFi hotspot ஆக மாற்றுவது எப்படி? உங்கள் மடிக் கணினிக்கு கேபல் மூலமான இணைய இணைப்பை வழங்கியிருக்குறீர்கள். எனினும் அந்த இணைப்பை பயன் படுத்தி உங்களிடம் உள்ள ஏனைய கணினிகளுக்கும் கருவிகளுக்கும் கேபலின்றி வழங்க முடியுமா? அதாவது உங்கள் மடிக்ககணினியை ஒரு WiFi router ஆகப் பயன் படுத்த முடியுமா? முடியும் இந்த வசதியைப் பெற மடிக்கணினியிலோ …
Read More »