சில நேரங்களில் உங்கள் கணினியில் ஒரு பைலின் பெயர் மாற்றம் (Rename) செய்த போது அந்த பைலுக்குரிய ஐக்கன் வடிவம் மாற்றமுற்றதோடு பைலை உபயோகிக்க முடியாமல் போன அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதற்குக் காரணம் பைல் பெயரை மாற்றும் போது அந்த பைலுக்குEய (Extension) எக்ஸ்டென்ஸனையும் வழங்காது விடுவதேயாகும். கணினிருக்கும் ஒவ்வொரு பைலுக்கும் அது என்ன வகையான பைல் என்பதை அறிந்து கொள்ளக் கூடியவாறு மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைக் …
Read More »கணினியிலிருந்து Fax. அனுப்பலாம்.
பேக்ஸ் சாதனம் (Fax machine) இல்லாமலேயே உங்கள் கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்) அனுப்பலாம். அனுப்புவது மட்டுமல்லாமல் பேக்ஸ் செய்தியை கணினி மூலம் பெறவும் (receive) முடிகிறது.இதற்குத் தேவையானது மோடெம் பொருத்தப்பட்ட ஒரு கணினி, ýýதொலைபேசி இணைப்பு மற்றும் பேக்ஸ் அனுப்புவதற்கான மென்பொருள் (faxing software) என்பனவே. பேக்ஸ் அனுப்புவதற் கென WinFax, Bitware என ஏராளமன பேக்ஸ் அனுப்பும் மென்பொருள்கள் …
Read More »உங்கள் கணினியை ஒரு web Server ஆக மாற்றுவது எப்படி?
இணையத்தில் இணைந்து இணைய தளங்கள் / வலைப்பக்கங்களை நாம் பார்க்கும் போது உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஏதோவொரு ஒரு கணினியிலுள்ள வலைப் பக்கங்களை நம் கணினுக்குப் பதிவிறக்கம் செய்து பார்வையிடுகிறோம். இந்த வலைத்தளங்கள் அல்லது வலைப் பக்கங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இத்தகைய கணினிகளையே web Server எனப் படும். இந்த web Server இத்தகவல்களை நமக்கு மட்டுமல்லாமல் அவற்றைப் பெற விரும்பும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்கும் ஆற்றல் பெற்றிருக்கும். நமது …
Read More »