GIT Online Exam

OL ICT 2014 DBMS Tamil

விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன கிரிக்கெற் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள், வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும். அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது (1) புலம் (field) எனப்படும்.                  (2) அந்நியச் சாவி (foreign key) எனப்படும். (3) படிவம் (form) எனப்படும்.              (4) …

Read More »

OL ICT 2013 DBMS

22, 23 இற்கு விடையளிப்பதற்கு கணினிப் பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீழே தரப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணையைக் கருதுக. அட்டவணையிலுள்ள ஒரு கணினிப் பாகம் தொடர்பான சகல தரவுகளும்(1) புலம் (கநைடன) எனப்ப டும். (2) சாவி (மநல) எனப்படும்.(3) வினவல் (ஙரநசல) எனப்படும். (4) பதிவு (சநஉழசன) எனப்படும்.இவ்வட்டவணையிலுள்ள புலங்கள் எத்தனை ?(1) (2) 3 (3) 4 (4) 12 ஒரு தரவுத்தள அட்டவணையின் முதற் …

Read More »

Block Diagram of the Computer System

உள்ளீட்டு அலகு (Input Unit) கணினிக்குத் தரவுகள் உள்ளீட்டு அலகினூடாக வழங்கப்படும். உள்ளீட்டு அலகில் பயன் படும் சாதனகங்கள் (Input Devices) உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி வருவிளைவு அலகு (Output Unit) செயற்பாட்டுக் குட்படுத்தப்பட்ட தரவுகள் வருவிளைவு அலகினூடாகப் பயனருக்கு வழங்கப்படும். வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும்.  உதாரணம்:- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி, மைய …

Read More »

Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும்.  கணினித் திரை  (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு  (Visual Display Unit)  எனவும் அழைக்கப்படும்.  கணினித் திரையில் பல …

Read More »