Google Workspace now for everyone முன்னர் ஜி சூட்-G Suite என்று அழைக்கப்பட்ட வணிக நிறுவங்களுக்கான Google Workspace (கூகுல் பணியிடம்) என்பது வினைத்திறன் வாய்ந்த (productivity tools) கருவிகளின் தொகுப்பாகும். அதாவது ஜிமெயில், கூகுல்டாக்ஸ், கூகுல்மீட் மற்றும் பிற கருவிகளை ஒருங்கிணைக்கும் பணியிடமே கூகுல் வர்க்-ஸ்பேஸ். சமீபத்தில் இந்த கருவிகளின் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்குமாறு கூகுல் முடிவு செய்துள்ளது. Google Workspace இப்போது முன்பு இருந்ததைப் போலவே …
Read More »WhatsApp is rolling out disappearing photos feature
WhatsApp is rolling out disappearing photos feature படத்தைப் பார்த்ததும் மறைந்து விடும் வசதியை வாட்சப் வெளியிட்டுள்ளது. வாட்சப்பின் இந்தப் புதிய அம்சம் ‘ஒரு தடவை பார்’ ‘View Once’ என்று அழைக்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் உள்ள காலாவதியான expiring media மீடியா அம்சம் போல் செயல்படுகிறது. ‘View Once’ அம்சத்தைப் பயன் படுத்தி அனுப்பிய செய்தியைப் பெறும் நபர் அதனைத் திறந்து பார்த்து. அரட்டையிலிருந்து வெளியேறியதும் அந்தப் …
Read More »7 New Features in Windows 11 விண்டோஸ் 11 தரும் புதிய வசதிகள்
7 New Features in Windows 11 விண்டோஸ் 11 Widgetsஅவ்வப்போது நிலை மாறும் தகவல்களைக் கொண்ட விட்ஜெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை AI தொழிநுட்பத்துடன் இயங்கும் அதே வேளை தனிப்பயனாக்கப்படக் கூடியவையாகவும் இருக்கும்.செய்தி, வானிலை, காலெண்டர், செய்ய வேண்டிய பட்டியல் மற்றும் உங்கள் சமீபத்திய புகைப்படங்கள் போன்றவற்றைக் காண்பிக்கக்கூடிய புதுப்பிக்கப்பட்ட விட்ஜெட்களை விண்டோஸ் 11 வழங்குகிறது.ஒரே நேரத்தில் பார்க்க விரும்பினால் விட்ஜெட்களை முழுத்திரையில் காணவும் முடியும். பயனர்கள் எப்போது …
Read More »Helakuru ஹெலகுரு செயலி 10 மில்லியன் டவுன்லோடைத் தாண்டியது
Helakuru கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோடை தாண்டிய முதல் மற்றும் ஒரே இலங்கையில் உருவான அண்ட்ராயிட் மொபைல் செயலியாக ஹெலகுரு #හෙළකුරු சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இச்செயலி, அனைத்து இலங்கையர்களும் தங்கள் கருத்துக்களை தாய்மொழியில் (சிங்களம் / தமிழ்) டிஜிட்டல் வெளியில் வெளிப்படுத்தவும் பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் உதவுகிறது. ஹெலகுரு பாஷா நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு. …
Read More »Windows 11 Upgrades Are Free விண்டோஸ் 11 ற்கு இலவசமாக மேம்படுத்த முடியும்
Windows 11 Upgrades Are Free இன்று, மைக்ரோசாப்ட் விண்டோஸ் தனது புத்தம் புதிய பதிப்பான விண்டோஸ் 11 ஐ வெளியிட இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 பிசிக்களுக்கு இதனை இலவசமாக மேம்படுத்தவும் முடியுமென அறிவித்துள்ளது. விண் டோஸ் 11 பற்றிய இந்த அறிவிப்பு ஒரு அறிவிப்பு மாத்திரமே தவிர அது வெளியீடு அல்ல. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 புதுப்பிப்பை 2022 இன் ஆரம்பத்திலேயே வெளியிட எதிர்பார்க்கிறது …
Read More »