General

Android phones will soon store your COVID vaccination card

Android phones will soon store your COVID vaccination card கோவிட் COVID-19 வைரஸிற்கெதிரான  முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் தங்கள்  தடுப்பூசி  நிலையை நிரூபிக்க காகித அட்டையிலான சான்றிதழை இனி கையோடு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அண்ட்ராய்டு பயனர்கள் COVID-19 தடுப்பூசி அட்டைகளை தங்கள் தொலைபேசிகளில் சேமிக்க கூகுல் இப்போது அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் COVID-19 தடுப்பூசி அட்டை, COVID- சோதனை முடிவுகளை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழியை …

Read More »

What is eSIM?

What is eSIM? தற்போது மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தும் சிம் (SIM-Subscriber Identification Module) அட்டைகள்பற்றி நான் புதிதாக விளக்கத் தேவையில்லை. இவை ஒரு சிறிய கார்டாகக் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் கார்டை உள்ளே செருகிப் பயன் பயன்படுத்தலாம் இல்லையெனின் தூக்கியெறியலாம். ஆனால் இப்போது தொழிநுட்பம் மாறி விட்டது. வழமையான சிம்மிற்குப் பதிலாக eSIM -இ-சிம் எனும் புதிய தொழிநுட்பம் அறிமுகமாகியிருக்கிறது. இந்த இ- சிம் Embedded SIM (eSIM) என்பது …

Read More »

Village Cooking Channel reached 10M subscribers ஒரு கோடியைத் தாண்டியது

Village Cooking Channel reached 10M subscribers தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூப் சேனல் படைப்பாளர்களின் கிராமத்து சமையல் சேனலான, Village Cooking Channel அண்மையில் ஒரு கோடி சந்தாதாரர்கள் (10M மில்லியன்கள்) எனும் எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது . தென்னிந்தியாவில்லேயே முதன் முதலில் ஒரு கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் சேனல் இதுவாகும். இவர்களுக்கு முன்னர் சேனல் ஆரம்பித்த மதன் கௌரி 5 மில்லியன்களையே இதுவரை பெற்றுள்ளார். அவர்களின் …

Read More »

WhatsApp to allow sharing high-quality videos

WhatsApp to allow sharing high-quality videos அதிக தெளிவுத்திறன் high-resolution  கொண்ட வீடியோக்களைப் பகிர உங்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை  வாட்சப் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது, ​​வாட்சப் செயலி  உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களை நீங்கள் பகிரும் போது அவற்றின் சுருக்கியே  அனுப்புகிறது. இதன் காரணமாக அனுப்பும் வீடியோக்களின் தெளிவுத் திறன் குறைந்து விடுகிறது. வாட்சப்பில்  தரமான வீடியோக்களை பகிரும் தெரிவுகளைச் சேர்க்க நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.  அதன்படி வாட்ஸ்அப்பின் …

Read More »

Your PC can’t run Windows 11? விண்டோஸ் 11 நிறுவுவதில் சிக்கலா?

Your PC can’t run Windows 11 விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும் போது விண்டோஸ் 11 நிறுவலுக்கான கணினி தேவைகளை சிறிது உயர்த்தியுள்ளது மைரோசாப்ட். புதிய விண்டோஸ் 11 புதுப்பிற்கு 1GHz செயலி மற்றும் குறைந்தது 4 ஜிபி ரேம் (விண்டோஸ் 10 இல் 2 ஜிபி ஆக இருந்தது) போன்ற வழமையான தேவைகளுடன் புதிதாக TPM 2.0 (Trusted Platform Module) பதிப்பும் கணினியில் இருக்க வேண்டும் …

Read More »