General

Applying for birth, marriage, and death certificates are now online

Requesting copies of birth, marriage, and death certificates online பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை online இல் விண்ணப்பித்தல். இலங்கையில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை எந்தத் தடையும் இல்லாமல் வழங்குவதற்கான ஆன்லைன் முறையைத் தலைமை பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் சேவை 04.08.2021 முதல் செயற்பட ஆரம்பிக்கும் இந்தச் சேவையைப் பயன்படுத்த …

Read More »

How to Prevent Unknown Users From Adding You to WhatsApp Groups

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்  சக ஊழியர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வாட்சப் குழுமங்கள் எமக்குப் பெரிதும் உதவுகின்றன. ஆனால் சில வாட்சப் குழுமங்களின் அட்மின்கள் பொருள்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் நோக்கிலோ அல்லது செய்திகளைப் பரப்பும் நோக்கிலோ அதிக அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்காக இந்தக் குழுக்களில் பெரும்பாலும் பயனர்களின் அனுமதியின்றி சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு அனுமதியின்றி சேர்க்கப்படும் செயல் பலருக்கு வெறுப்பூட்டுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தேவையற்ற குழுக்களின் ஓர் அங்கமாகவே இருக்கிறோம். குழுக்களில் இருப்பது …

Read More »

Clip feature has arrived on YouTube

Clip feature has arrived on YouTube இனிமேல் யூடியூப் விடியோவின் குறித்த பகுதியை மட்டும் நண்பரைப் பார்க்க வைக்க  நேரக் குறியீட்டைக் கொடுக்கவோ அல்லது எப்போது பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவோ தேவையில்லை. யூடியூப் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியை மட்டும்  பகிரக் கூடிய  கிளிப்  “Clips” எனும் அம்சம் இப்போது யூடியூபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   கிளிப் என்பது ஒரு YouTube வீடியோவின் சிறு பகுதியைக் …

Read More »

WhatsApp introduces multi-device capability for beta users

WhatsApp introduces multi-device capability for beta users வாட்ஸ்அப் பல சாதன உள்நுழைவைப்  (multi-device login) அறிமுகப்படுத்தியிருக்கிறது.  பீட்டா (beta-சோதனை நிலை) நிலையில் இருக்கும்  இந்த அம்சம் இப்போது Android மற்றும் iOS இல் குறிப்பிட்ட சில பயனர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.   இதன்  மூலம் வாட்சப்பில்  ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கிறது. மேலும் இதனைப் பயன் படுத்த உங்கள் தொலைபேசியுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதில்லை. உலகளவில் இந்த …

Read More »

WhatsApp will allow you to join group calls after they start

WhatsApp will allow you to join group calls குழு அழைப்புகள் தொடங்கிய பின்னரும்  உரையாடலில் சேர  வாட்சப் இனி அனுமதிக்கும் வாட்சப் அடுத்த வாரம் புதிய சேரக்கூடிய அழைப்பு  (joinable calls) எனும் அம்சத்தை வெளியிடுகிறது.  இது குழு அழைப்புகள் (group calls)  தொடங்கியபின்னரும் உங்களுக்கு வசதியான நேரத்தில் இணைய முடியும். வாட்சப்  பயனர்களுக்கு இது  இது ஒரு பயனுள்ள அம்சமாக அமையப் போகிறது. அதாவது குரூப்  …

Read More »