WhatsApp introduces multi-device capability for beta users வாட்ஸ்அப் பல சாதன உள்நுழைவைப் (multi-device login) அறிமுகப்படுத்தியிருக்கிறது. பீட்டா (beta-சோதனை நிலை) நிலையில் இருக்கும் இந்த அம்சம் இப்போது Android மற்றும் iOS இல் குறிப்பிட்ட சில பயனர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்சப்பில் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கிறது. மேலும் இதனைப் பயன் படுத்த உங்கள் தொலைபேசியுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதில்லை. உலகளவில் இந்த …
Read More »WhatsApp will allow you to join group calls after they start
WhatsApp will allow you to join group calls குழு அழைப்புகள் தொடங்கிய பின்னரும் உரையாடலில் சேர வாட்சப் இனி அனுமதிக்கும் வாட்சப் அடுத்த வாரம் புதிய சேரக்கூடிய அழைப்பு (joinable calls) எனும் அம்சத்தை வெளியிடுகிறது. இது குழு அழைப்புகள் (group calls) தொடங்கியபின்னரும் உங்களுக்கு வசதியான நேரத்தில் இணைய முடியும். வாட்சப் பயனர்களுக்கு இது இது ஒரு பயனுள்ள அம்சமாக அமையப் போகிறது. அதாவது குரூப் …
Read More »Twitter will allow you to change who can reply to a tweet after you post it
Twitter will allow you to change who can reply ஒரு ட்வீட்டை இடுகையிட்ட பிறகு அதற்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை மாற்ற ட்விட்டர் உங்களை இனி அனுமதிக்கும். உங்கள் ட்வீட்டுகளுக்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை கட்டுப்படுத்தும் வசதி கடந்த வருடமே அறிமுகம் செய்யப்பட்டது. , ஆனால் ட்வீட்டை எழுதும் போது அந்த விருப்பத்தை நீங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இந்த புதுப்பித்தலுடன், யார் பதிலளிக்க முடியும் …
Read More »Traditional Me reaches 1M subscribers within a year
Traditional Me reaches 1M subscribers within one year இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் நதீ-யின் නදී ‘டிரெடிஷனல் மீ’ (Traditional Me-பாரம்பரிய நான்) எனும் சமையல் வீடியோக்கள் அடங்கிய யூடியூப் சேனல் உலகம் முழுவதும் ஏராளம் பேரைக் கவர்ந்திருக்கிறது. லிசிகி-Liziqi எனும் சீனத்துச் சேனலின் பாதிப்பில் உருவான சமையல் வீடியோக்கள் அடங்கிய சேனல்தான் டிரடிஷனல்-மீ என லிசிகியைப் பற்றி முன்னரே அறிந்தோரால் கூற முடியும். எனினும் இரண்டு சேனல்களிலும் …
Read More »Windows 365, a cloud-based OS to be released next month
Windows 365, a cloud-based OS to be released next month உங்கள் கம்பியூட்டரில் விண்டோஸை நிறுவாமலே விண்டோஸைப் பயன் படுத்தும் வசதியை மைக்ரோஸாப்ட் அறிமுகப்படுத்துகிறது. விண்டோஸ் 365 எனும் இந்த சேவையை கம்பியூட்டர் பிரவுசரிலிருந்தே அணுக முடியும். அதாவது ஆப்பிலின் மேக்-Mac, ஐ-பேட்-iPad, கூகுலின் Chromebook, Android தொலைபேசிகள் மற்றும் லினக்ஸ் நிறுவிய கம்பியூட்டர்கள் உள்ளிட்ட விண்டோஸ் அல்லாத எந்த சாதனத்திலிருந்தும் அணுகக்கூடிய கிளவுட் (cloud based) …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil