YouTube ‘Shorts’ Creators Can Now Start Earning With Viral Videos யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் இப்போது வைரல் வீடியோக்களுடன் மாதத்திற்கு $ 10,000 வரை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் இம்மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள யூடியூபர்களின் படைப்புகள் வைரல் கிளிப்களின் ஆகும் பட்சத்தில் .100 மில்லியன் டாலர் யூடியூப் ஷார்ட்ஸ் ஃபண்டின் ஒரு தொகை வெகுமதிக்குப் போட்டியிடலாம்- ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான படைப்பாளர்களை நிதியிலிருந்து பணம் பெறுவதற்குத் …
Read More »How is Sri Lanka connected to the Internet?
How is Sri Lanka connected to the Internet? உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டிஜிட்டல் வடிவில் தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு பாதையாகவே இணையம் அறியப்படுகிறது. நாட்டுக்கு நாடு, கண்டத்திற்குக் கண்டம் வியாபித்திருக்கும் உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பான இந்த இண்டர்நெட் அதிக வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்யக் கூடிய கேபல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை Internet Backbone எனப்படுகிறது. இணையத்தின் முதுகெழும்பாகச் செயற்படும் இந்தக் கேபலுடன் …
Read More »Applying for birth, marriage, and death certificates are now online
Requesting copies of birth, marriage, and death certificates online பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை online இல் விண்ணப்பித்தல். இலங்கையில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை எந்தத் தடையும் இல்லாமல் வழங்குவதற்கான ஆன்லைன் முறையைத் தலைமை பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் சேவை 04.08.2021 முதல் செயற்பட ஆரம்பிக்கும் இந்தச் சேவையைப் பயன்படுத்த …
Read More »How to Prevent Unknown Users From Adding You to WhatsApp Groups
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வாட்சப் குழுமங்கள் எமக்குப் பெரிதும் உதவுகின்றன. ஆனால் சில வாட்சப் குழுமங்களின் அட்மின்கள் பொருள்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் நோக்கிலோ அல்லது செய்திகளைப் பரப்பும் நோக்கிலோ அதிக அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்காக இந்தக் குழுக்களில் பெரும்பாலும் பயனர்களின் அனுமதியின்றி சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு அனுமதியின்றி சேர்க்கப்படும் செயல் பலருக்கு வெறுப்பூட்டுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தேவையற்ற குழுக்களின் ஓர் அங்கமாகவே இருக்கிறோம். குழுக்களில் இருப்பது …
Read More »Clip feature has arrived on YouTube
Clip feature has arrived on YouTube இனிமேல் யூடியூப் விடியோவின் குறித்த பகுதியை மட்டும் நண்பரைப் பார்க்க வைக்க நேரக் குறியீட்டைக் கொடுக்கவோ அல்லது எப்போது பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவோ தேவையில்லை. யூடியூப் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியை மட்டும் பகிரக் கூடிய கிளிப் “Clips” எனும் அம்சம் இப்போது யூடியூபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிளிப் என்பது ஒரு YouTube வீடியோவின் சிறு பகுதியைக் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil