General

CD யில் பதிவு செய்ய “நீரோ“ தான் வேண்டுமா?

சீடியில் பைல்களைப் பதிவு செய்ய (write / record) வேண்டிய தேவை ஏற்படும் போது எல்லோருக்கும் நினைவில் வருவது “நீரோ” மென் பொருள்தான். சீடியில் பதிவு செய்ய உதவும் மென்பொருள்களில் இந்த நீரோ தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதே அதற்குக் காரணம். எனினும் நீரோ போன்ற பிற நிறுவனங்களின் மென்பொருள்களை உபயோகிக் காமலே சீடீயில் பதிவுசெய்யக் கூடிய வசதி விண்டோஸ் எக்ஸ்பீயிலும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மிக இலகுவாக சீடியில் …

Read More »

பைல் பெயரை மாற்றும்போது …..

சில நேரங்களில் உங்கள் கணினியில் ஒரு பைலின் பெயர் மாற்றம் (Rename) செய்த போது அந்த பைலுக்குரிய ஐக்கன் வடிவம் மாற்றமுற்றதோடு பைலை உபயோகிக்க முடியாமல் போன அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதற்குக் காரணம் பைல் பெயரை மாற்றும் போது அந்த பைலுக்குEய (Extension) எக்ஸ்டென்ஸனையும் வழங்காது விடுவதேயாகும். கணினிருக்கும் ஒவ்வொரு பைலுக்கும் அது என்ன வகையான பைல் என்பதை அறிந்து கொள்ளக் கூடியவாறு மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைக் …

Read More »

எதற்கு இந்த ப்ரீப்கேஸ் ‘Briefcase’?

அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் கையிலெடுத்துச் செல்லும் ப்ரீப்கேஸ் வடிவிலான ஒரு ஐக்கணை விண்டோஸ் டெஸ்க்டொப்பில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எனினும் நம்மில் அநேகர் அது என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பது இல்லை. ப்ரீப்கேசினைப் பற்றி அறிந்தவர்களும் அதனை அரிதாகவே பயன்படுத்துகின்றனர். எதற்கு இந்த ப்ரீப்கேஸ் போல்டர்? எடுத்துக்காட்டாக, உங்கள் அலுவலகக் கணினியில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பைலில் உங்கள் வேலையப் பாதியில் நிறுத்திவிட்டு கையில் கொண்டு செல்லத்தக்க ப்லொப்பி …

Read More »

தமிழ் இடைமுகப்புடன் எம்.எஸ். ஒபிஸ் 2003

அலுவலகப் பயன்பாடுகளுக்காக மைக்ரோஸொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் தொகுப்பான எம்.எஸ். ஒபிஸ் 2003 தற்போது தமிழ் இடை முகப்புடன் பணியாற்றும் வசதியை அளிக்கிறது. இது வரை காலமும் ஆங்கில இடை முகப்பிலேயே பணியாற்றிப் பழகிப்போன எமக்குத் தமிழ் மொழியிலேயே இந்த இடைமுகப்பைப் பார்க்கும் போதும் பணியாற்றும் போதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கன்டெக்ஸ்ட் மெனு, டயலொக் பொக்ஸ், மெனு பார், மெஸ்ஸேஜ் பொக்ஸ் என அனைத்தும் தமிழிலேயே தோன்றுவது வித்தியாசமாகவும் …

Read More »

விண்டோஸ் தரும் ரீமோட் டெஸ்க்டொப் வசதி

வீட்டிலிருந்தே காரியாலயக் கணினியை இயக்கலாம் உங்கள் காரியாலயக் கணினியில் Microsoft Windows XP Professional பதிப்பு நிறுவியிருந்தால் அக்கணினியை உலகின் எப்பாகத்திலிருந்தும் இயக்கும் வசதியை தருகிறது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப். ரீமோட் டெஸ்க்டொப் மூலம் வீட்டிலிருந்து கொண்டே உங்கள் காரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரரியாலயக் கணினி முன்னால் உட்கார்ந்து பணியாற்றுவது போன்ற …

Read More »