General

எண்ணங்களைப் பதிவு செய்யும் Blog எனும் வலைப்பதிவு!

ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதனை இணையத்தில் உலாவ விட்டு அடுத்தவர்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் உங்களுக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் ஒரு இணையதளத்தை வடிவமைப்பது முதல் பதிவேற்றம் செய்வது வரையான பல நுட்பங்களை அற்ந்திருக்க மாட்டீகள். அப்படியே அறிந்திருந் தாலும் domain name registration, hosting, designing, uploading எனப் பல செலவுகளும் காத்திருக்கும். நேர விரயம் கூட உண்டு. உங்களைப் போன்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற் காகவே இணையத்தில் …

Read More »

இது என் போல்டர்…

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் ஒவ்வொருவரும் தங்களுக்கென பயனர் கணக்கு உருவாக்Bக் கணினியில் பணியாற்றுவர். இந்தப் பயனர் கணக்கு மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற செட்டிங்ஸைக் கணினியில் பேண முவதுடன் தங்களின் முக்கிய ஆவணங்களை அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்தும் மறைத்து விடலாம்.எனினும் பயனர் கணக்கு, பாஸ்வர்ட் என தீவிர பாதுகாப்பு வழங்கியிருந் தாலும் அடுத்தவர்கள் உங்கள் ஆவணங்களை அணுக வேறு வழிகளிருக் கின்றன. விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் ட்ரைவி லுள்ள …

Read More »

கணித சமன்பாடுகளை இலகுவாக டைப்செய்ய

Microsoft Equation Editor கணித சமன்பாடுகளை டைப் செய்வதற்கென மைக்ரோஸொப்ட் உருவாக்கியிருக்குக்கும் ஒரு மென்பொருள் கருவியே ஈகுவேசன் எடிட்டர். கணித சமன்பாடுகளை எம்.எஸ். வர்ட் போன்ற சொற்செயலி களில் (word Processor) வழமையான முறையில் டைப் செய்தால் அவற்றை நேர்த்தியாக சீரமைக்க (format) முடியாமல் இருக்கும். எனினும் இந்த ஈகுவேசன் எடிட்டரைக் கொண்டு கணித சமன்பாடுகளை நேர்த்தியாக டைப் செய்திட முடியும். ஈகுவேசன் எடிட்டரை எம். எஸ். வர்டில் மாத்திரமன்றி …

Read More »

அழித்த பைலை மீளப் பெறலாமா?

ஹாட் டிஸ்கில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைலை நீங்கள் மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்? விண்டோஸில் ஒரு பைலை அழிக்கும் போது அந்த பைல் அழியாமல் வேறொரு போல்டருக்கு நகர்த்தப்படுகிறது. அந்த போல்டரையே ரீசைக்கில் பின் (Recycle Bin) என்கிறோம். அழித்த அந்த பைலை மீண்டும் தேவைப்பட்டால் ரீசைக்கில் பின்னிலிருந்து எந்த வித சேதமுமில்லாமல் மீட்டுக் கொள்ள …

Read More »

இணையத்தில் உங்கள் வீட்டையும் பார்வைIடலாமே !

கூகில் நிறுவனத்தின் கூகில் மேப்ஸ் (Google Maps) இணையதளம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். உலகப் படத்தில் ஒவ்வொரு இடத்தையும் வெறும் கோடுகளாகவே பார்த்துள்ள நாம் இந்த கூகில் மேப்ஸ் மூலம் உலகின் எந்தவொரு இடத்தையும் செய்மதி மற்றும் விமானம் மூலம் (Aerial Photograph) எடுக்கப்பட்ட நிஜ படங்களாகப் பார்க்கலாம். அதாவது நாடு, நகரம், காடு, மலை, ஆறு, குளம், பாதை, கட்டடம், பாலம் என எந்த ஒரு இடத்தையும் பார்க்க …

Read More »