கீபோட், மவுஸ், ப்ரின்டர் போன்ற உள்ளிடும் மற்றும் வெள்யிடும் சாதனங்களைக் கணினியுடன் இணைப்பதற்கான ஒரு வன்பொருள் இடை முகப்பே யூ.எஸ். பீ போர்ட் (USB Port) என்பதாகும். Universal Serial Bus என்பதன் சுருக்கமே (USB) யூ.எஸ்.பீ இந்த யூ.எஸ்.பீ போர்டுகள் தற்போது அனைத்துக் கணினிகளிலும் இணைந்து வருகின்றன. சிஸ்டம் யூனிட்டின் முன்புறம், ப்ன்புறம், பக்க வாட்டில் என ஒன்றுக்கு மேற்பட்ட யூ.எஸ்.பீ போர்டுகள் இணைந்து வருகின்றன. யூ.எஸ்.பி போர்டுகளை …
Read More »கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் தொழில் நுட்பம்
ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் (Handwriting Recognition) என்பது கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம். ரைடிங்பேட் (Writing Pad), ஸ்டைலஸ் அல்லது மவுஸை உபயோகித்து திரையில் எழுதுவதை அடுத்த வினாடியே அச்செழுத்தாக (text) மாற்றுகிறது HR engine எனும் இம் மென் பொருள். எம்.எஸ்.வேர்ட் போன்ற சில புரோக்ரம் களில் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றாமல் எழுதியவாறே இன்க் மோடில் (Ink Mode) டொகுயுமென்டில் நுளைத்துக் கொள்ளவும் முடியும். ஹேன்ட் ரைட்டிங் …
Read More »ரன் கமாண்ட்
விண்டோஸ் இயக்கச் சூழலில் ஸ்டாட் மெனுவில் உள்ள ரன் கமாண்டை அறிந்திருப்பீர்கள். இதன் மூலம் கணினியில் நிறுவியுள்ள ஒரு ப்ரோக்ரமை திறந்து கொள்ளலாம். எப்லிகேசன் ப்ரோக்ரமை பல வழிகளில் திறக்க முடிந்தாலும் ரன் கமாண்ட் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் திறந்து பணியாற்றலாம். ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் அல்லது டெஸ்க் டொப்பில் இல்லாத ஒரு ப்ரோக்ரமை திறக்கவும் ரன் கமாண்ட் உதவுகிறது. ப்ரோக்ரம் மட்டுமன்றி ஒரு போல்டரை அல்லது பைலையும் கூட ரன் …
Read More »PDF பைல் என்றால் என்ன?
இலத்திரனனியல் ஆவணங்களை கணினி வழியே pபதிப்பிக்கவும் பரிமாறவும் என Adobe நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பைல் வடிவமே போட்டபல் டொகுயுமென்ட் போமட் (Portable Document Format) எனும் பீடீஎப் (PDF) பைல்களாகும். இணைய தளங்களிலும் ம்ன்னஞ்சல் ஊடாகவும் மென்பொருள் உதவிக் கறிப்புகள், வழிகாட்டி நூல்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்ற பல வகையான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பீடீஎப் பைல்களாகவே பரிமாறிக்க கொள்ளப்படுகின்றன. பீடீஎப் பைல்கள் எழுத்துக்கள், வெக்டர் கிரபிக்ஸ், நிழற் …
Read More »பேச்சை எழுத்தாக மாற்றும்
‘ஸ்பீச் ரெகக்னிசன் என்ஜின் ( Speech Recognition Engine) எனப்படும் குரலறி மென்பொருள், மைக்ரபோனை உபயோ கித்து கம்பியூட்டருக்கு நமது குரலை உள்ளீடு செய்ய. நாம் பேசுவதைப் புரிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றித் தருகிறது அதேபோல் வொய்ஸ் கமான்ட் மோடில் (Voice command mode) குரல் வழி கட்டளை மெனுக்களை திறந்து அதில் தெரிவுகளை மேற்கொள்ளவும் முடிகிறது.நாம் டைப் செய்ய வேண்டிய டொகுயுமென்ட்டை கைவலிக்க டைப் செய்ய வேண்டிய அவசிய …
Read More »