General

How to hide chats on Whatsapp?

How to hide chats on Whatsapp? வாட்சப் WhatsApp ஆர்கைவ்ட் சேட் பயன்பாடு என்ன? வாட்சப் (WhatsApp) செயலியில் ஏராளம் வசதிகள் உள்ளன.  அவற்றில் ஒன்று உரையாடல்களை (chats) காப்பகப்படுத்தும் (archive-ஆர்கைவ்) அம்சம். இதன் மூலம் தனிப்பட்ட தொடர்புகள் (individual contacts) மற்றும் குழுக்களின் (groups) உரையாடல்கள் மற்றும் அரட்டைகளை (chats) காப்பகப்படுத்த (archive) முடியும். நீங்கள் ஒரு உரையாடலைக் காப்பகப்படுத்தும்போது  வழமையான உரையால்டல்கள் (chats) பகுதியிலிருந்து வேறொரு …

Read More »

How to create a one-man Group on WhatsApp?

How to create a one-man Group on Whatsapp? வாட்சப்பில் தனி ஒருவன் குரூப் உருவாக்குவது எப்படி? உங்களை மாத்திரம் ஒரே அங்கத்தவராக் கொண்ட ஒரு வாட்சப் குழுவை நீங்கள் உருவாக்க முடியும். ஆனால் நேரடியாக உருவாக்க முடியாது. ஏனெனில் குரூப் எனும் போது  அங்கு  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள்  இருக்க வேண்டும்.. சரி, இந்த தனி ஒருவன் குரூப்பை உருவாக்குவதில் என்ன பயன்? மின்னஞ்சல்களை …

Read More »

Telegram-latest update brings new features to the platform

Telegram-latest update brings new features to the platform டெலிகிராம் (Telegram) ஒரு புதிய அப்டேட்டை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது, இதன் மூலம் பல புதிய அம்சங்களை டெலிகிராமில்  கொண்டு வந்துள்ளது. அவற்றுள் முக்கியமான Group Video Calls 2.0 எனும் அம்சத்தில் பயனர்கள் இப்போது 1000 பார்வையாளர்களுடன் குழு வீடியோ அழைப்பைச் செய்ய முடியும். இருப்பினும் 30 பயனர்கள் மட்டுமே அழைப்புகளில் ஒரே நேரத்தில்  பங்கேற்க முடியும். ஏனையவர்கள் …

Read More »

YouTube ‘Shorts’ Creators Can Now Start Earning With Viral Videos

YouTube ‘Shorts’ Creators Can Now Start Earning With Viral Videos யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் இப்போது வைரல் வீடியோக்களுடன் மாதத்திற்கு $ 10,000 வரை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் இம்மாதம் முதல்  தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள யூடியூபர்களின் படைப்புகள் வைரல் கிளிப்களின் ஆகும் பட்சத்தில் .100 மில்லியன் டாலர் யூடியூப் ஷார்ட்ஸ் ஃபண்டின் ஒரு தொகை வெகுமதிக்குப்  போட்டியிடலாம்- ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான படைப்பாளர்களை நிதியிலிருந்து பணம் பெறுவதற்குத் …

Read More »

How is Sri Lanka connected to the Internet?

How is Sri Lanka connected to the Internet? உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு  டிஜிட்டல் வடிவில் தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு பாதையாகவே இணையம் அறியப்படுகிறது. நாட்டுக்கு நாடு, கண்டத்திற்குக் கண்டம் வியாபித்திருக்கும் உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பான இந்த இண்டர்நெட் அதிக வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்யக் கூடிய கேபல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை Internet Backbone எனப்படுகிறது. இணையத்தின் முதுகெழும்பாகச் செயற்படும் இந்தக் கேபலுடன் …

Read More »