பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது. இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து …
Read More »CMS என்றால் என்ன?
கண்டென்ட் மெனேஜ்மண்ட் சிஸ்டம் (Content Management System- உள்ளடக்க நிர்வாக முறைமை) என்பதன் சுருக்கமே CMS. இது ஒரு இலத்திரனியல் தகவல் முறைமையாகும். சீ.எம்.எஸ் மூலம் டேட்டாவைப் பல்வேறு முறைகளில் ஒழுங்கு படுத்தி அதிலிருந்து தேவையான தகவல்களை இலகுவாக தேடவும், மீளப் பெறவும், புதுப்பிக்கவும் முடிகிறது. தரவுத் தள நிர்வாக (Database Management System) தொழில் நுட்பமே. சீ.எம்.எஸ் –இல் அடங்கியிருக்கும் அடிப்படை அம்சமாகும். எனினும் சீ.எம்.எஸ், தகவல் தளத்தை …
Read More »Server security certificate is not yet valid
Server security certificate is not yet valid கூகல் க்ரோம் ப்ரவுசரைப் பயன் படுத்தி gmail, yahoo. facebook போன்ற தளங்களைப் அணுகும் போது சில வேளைகளில் அத்தளங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக படத்தில் காட்டியுள்ளது போன்ற ஒரு பக்கத்தைக் காண்பிக்கும் அப்பக்கத்தில் Server Security Certificate is not yet valid எனும் ஒரு பிழைச் செய்தியையும் காண்பிக்கும். அப்போது நீங்கள் “Proceed anyway” எனும் லிங்க்கில் க்ளிக் …
Read More »Cloud Computing என்றால் என்ன?
மேகக் கணிமை (Cloud Computing) என்றால் என்ன? கடந்த சில தசாப்தங்களாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் ஒரு சொல் மேகக் கணிமை (Cloud Computing). எளிமையாகச் சொன்னால், நமது கணினியில் மென்பொருள்களை நிறுவாமல், இணையத்தின் உதவியுடன் ஒரு சேவையை அல்லது தரவுச் சேமிப்பைப் பயன்படுத்துவதையே இது குறிக்கிறது. முன்பு ஒரு மாணவர் நகைச்சுவையாக “மின்னஞ்சல்கள் ஆகாயத்தில் மேகம் போல சஞ்சரிக்கும்” என்று கூறியது, இன்று உண்மையாகிவிட்டது. …
Read More »மின்னஞ்சல் : Cc – Bcc என்ன வேறுபாடு?
வெப் மெயில் பொப் மெயில் என அனைத்து மின்னஞ்சல் சேவைகளிலும் மின்னஞ்சல் அனுப்பும்போது தோன்றும் விண்டோவில் Cc-Bcc என இரு பகுதிகள் இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இங்கு Cc என்பது Carbon copy என்பதையும் Bcc என்பது Blind carbon copy என்பதையும் குறிக்கிறது. இந்த இரு பகுதிகளு்ம் ஒரு மின்னஞ்சலைப் பல பேருக்கு அனுப்புவதற்காகவே பயன் படுகின்றன. எனினும் இரண்டுக்குமிடையில் ஒரு சிறிய வேறு பாடு உள்ளது. என்பதை …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil