VLC மீடியா ப்லேயர் மென்பொருளானது ஒரு சிறந்த மீடியா ப்லேயர் என்பதை அறிவீர்கள். திறந்த மூலநிரல் மென்பொருளான விஎல்சி மீடியா ப்லேயர் பல்வேறு வகையான மீடியா கோப்புக்களை ஆதரிப்பதுடன் கையடக்கக் கருவிகளுக்கெனவும் கிடைக்கிறது. இந்த விஎல்சி மீடியா ப்லேயர் வெறும் மீடியா ப்லேயர் மட்டுமல்லாமல் மேலும் பல வசதிகளையும் கொண்டுள்ளது. அவற்றுள் மீடியா கோப்புக்களை வேவ்வேறு கோப்பு வகைகளுக்கு மாற்றும் வசதியானது மிகவும் பயனுள்ள ஒரு வசதி எனலாம். இணையத்தில் …
Read More »What is Augmented Reality ஆக்மெண்டட் ரியாலிட்டி என்றால் என்ன?
What is Augmented Reality ஆக்மெண்டட் ரியாலிட்டி Augmented Reality என்பது நிஜ உலகச் சூழலுடன் கணினியால் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளையும் தகவல்களையும் கலக்கும் ஒரு வித்தியாசமன தொழில் நுட்பமாகும். தமிழில் இதற்கு ”மேம்பட்ட யதார்த்தம்” என்று பொருள் கொள்ளலாம். AR என இரு ஆங்கில் எழுத்துக்களால் சுருக்கமாக அழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் பல வகையான கருவிகள் தற்போது பயன்பாட்டில் வர ஆரம்பித்துள்ளன. AR தொழில் நுட்பத்துடன் கூடிய …
Read More »What is Virtual Reality?
What is Virtual Reality பொதுவாக வேர்ச்சுவல் (Virtual) எனும் வார்த்தை கணினித் துறையில் அதிகமதிகம் பயன் படுத்தப்படும் ஒரு வார்த்தை எனலாம். எனினும் அது மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தப்படுவது “virtual reality” (மெய்நிகர் யதார்த்தம்) எனும் சொற்றொடரிலாகும். virtual எனும் ஆங்கில வார்த்தைக்கு மெய்நிகர் என தமிழ் பதம் பயன்படுத்தப்படுகிறது. வேர்ச்சுவல் என்பது நிஜத்தில் இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைதையோ உணர்வையோ ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. வேர்ச்சுவல் …
Read More »பேஸ்ட் செய்திடும் Insert key
கணினி விசைப்பலகையில் உள்ள Insert Key எனும் விசைக்கு இரண்டு விதமான செயற்பாடுகள் உள்ளன. ஒரு நிலையில் (Insert mode) ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் பகுதியின்; இடையே புதிதாக டெக்ஸ்டை செருகலாம். முன்னர் டைப் செய்ததை அழிக்காது. இன்னொரு நிலையில் (overwrite mode ஏற்கனவே டைப் செய்த பகுதியினிடையே டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்துவிடும். இதே Insert Key முநல விசைக்கு இன்னுமொரு செயற்பாட்டையும் …
Read More »Face Book இல் Save வசதியை பயன்படுத்துவது எப்படி?
பேஸ்புக் தளத்தில் உள்ள வெறுப்பூட்டும் விடயமாக திடமான ஒருதேடற் கருவி ((Search tool)) இல்லாமையைக் குறிப்பிடலாம். பேஸ்புக்கில் முன்னர் பார்வையிட்ட ஒரு சிறந்த பதிவை, கட்டுரையை அல்லது வீடியோவை இன்னொரு நாளில் மறுபடியும் பார்க்க நினைத்தால் அதனைத் தேடிக் கண்டு பிடிப்பது இயலாத காரியம் என்றே சொல்லவேண்டும். எனினும் சில உபாயங்களைப் பயன்படுத்தி நண்பர்களின முக்கியமான பதிவுகளை அவர்களின் பேஸ்புக ;பக்கத்திற்குப் போய் டைம் லைனில் மவுஸின் ஸ்க்ரோல் பட்டனை …
Read More »