General

How to disable website notifications?

How to disable websites notifications? இணைய தளங்களில் அடிக்கடிதோன்றும் “அறிவித்தல்” தொல்லையை நிறுத்த.. இணைய பயன்பாட்டின்போது அனேகமான இணைய உலாவிகள் நாம் பார்வையிடும் இணைய தளங்களிலிருந்து “டெஸ்க்டொப் அறிவித்தல்” Notifications களைக் காண்பிக்க வேண்டுமா என அடிக்கடி எமக்குத் தொல்லை தரும். குறிப்பாகச் செய்தி மற்றும் வணிகம் சார்ந்த தளங்களிலிருந்தே இவ்வாறான அறிவித்தல்கள் வரும். இந்த அறிவித்தலை ஏற்றுக் கொண்டால் டெஸ்க்டொப்பில் அவ்வப்போது அந்தத் தளங்கலிருந்து புதிய அறிவித்தல்களைக் …

Read More »

What is GPS?

What is GPS? ஸ்மாட் போன்கள் பயன் படுத்தும் பலரும் கூகில் மேப் போன்ற செயலிகளில் உங்கள் தற்போதைய ப்இருப்பிடத்தைக் காட்டும் வசதியைத் தரும் GPS தொழில் நுட்பத்தைப் நிச்சயம் பயன் படுத்தியிருப்பீர்கள்? ஆனால் என்ன இந்த GPS என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். Global Positioning System   என்பதன் சுருக்கமே GPS  எனப்படுகிறது. இது தரையிலுல்ள ஒரு பொருளின் அமைவிடத்தை செய்மதி மூலம் கண்டறிந்து வழி காட்டும் ஒரு …

Read More »

Pinterest – பிண்டரஸ்ட்

நீங்கள் இணையத்தில் உலாவும் போது உங்களைக் கவர்ந்த எத்தனையோ விடயங்களை பல்வேறு தளங்களில் காண்கிறீர்கள். அவற்றை நீங்கள் பிரிதொரு நாளில் மறுபடி பார்க்க விரும்பினால் அந்த விடயங்களை அல்லது இணைய தளத்தின் பெயரை உங்களுக்கே மின்னஞ்சலில் அனுப்பி விடலாம், அதனைக் காகிதத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம் அல்லது  பிரவுஸரிலேயே புக்மார்க் (Bookmark) செய்து விடலாம். தற்போது நீங்கள் இனையதளங்களில் பார்வையிடும் அனைத்து சுவாரஸ்யமான விடயங்களையும் இனையத்திலேயே தொகுப்பதற்கு உதவுகிறது Pinterest எனும் …

Read More »

VPN என்றால் என்ன?

VPN என்பது கணினி வலையமைப்புடன் (network) தொடர்புபட்ட ஒரு வார்த்தை.    VPN என்பது Virtual Private Network என்பதைக் குறிக்கிறது. இதனை  ”மெய்நிகர் பிரத்தியேக  வலையமைப்பு” என தமிழில் கூறலாம். ஒரு பெரும் பரப்பு வலையமைப்பை (WAN-WIde Area Network) அல்லது இணையத்தைப் பயன்படுத்தி இரகசியமாய், பிரத்தியேகமாய்த் தொடர்பு கொள்வதே VPN தொழில்நுட்பம். VPN தொழில் நுட்பத்தில்  இணையம் போன்ற ஒரு பெரும் பரப்பு கணினி வலையமைப்பில்  தரவுகள் பயணிக்கின்றன. …

Read More »

விமானப் பயணங்களைத் திட்டமிட உதவும் Google Flights

விமானப் பயணங்களை மேற்கொள்வோருக்கு உதவுமுகமாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூகில் அறிமுகமப்படுத்திய.  கூகில் ப்லைட்ஸ் Google Flights சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். அதன் மூலம் விமானப் பயனங்களைத் திட்டமிடக் கூடியதாயிருந்தது. தற்போது இந்த Google Flights  சேவை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது  ‘கூகுள்  ப்ளைட்ஸ்’  தளத்தில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாள், புறப்படும் விமான நிலையம் செல்ல வேண்டிய இடம்  என்பவற்றை தெரிவு செய்து விட்டால் போதும். இங்கு …

Read More »