BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் அண்ட்ராய்டு செயலிகளை இயக்குவதற்கான பிரபலமான BlueStacks எனும் எமியுலேட்டர் (Emulator) மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள். எனினும் தற்போது ப்ளூஸ்டாக்ஸிற்கு மாற்றாக ஏராளமான அண்ட்ராய்ட் எமியுலேட்டர்கள் பயன் பாட்டிற்கு வந்திருப்பதால், BlueStacks நிறுவனம் எமியுலேட்டரைத் தாண்டி அண்ட்ராய்டு கேம்களை கிளவுடிற்கு நகர்த்தியிருக்கிறது. அதாவது ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் எனும், உலகின் …
Read More »High-speed internet via airborne beams of light
High-speed internet via airborne beams of light கூகுலின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட் லூன் (Project Loon) எனும் தனது பிரமாண்ட பலூன் மூலம் இண்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தைக் கைவிட்டது. கூகுல் லூன் திட்டம வெற்றிகரமாக நிறைவேறினாலும் அதிக பராமரிப்புச் செலவு காரணமாக அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது. ஆனாலும் கூகுல் லூன் முயற்சியிலிருந்து கற்றுக்கொண்ட அறிவை வீணாக்க ஆல்ஃபாபெட் விரும்பவில்லை. …
Read More »How to identify if a Website is Legit or Trying to Scam You?
How to identify if a Website is Legit or Trying to Scam You? இணையதள முகவரி “https: //” என ஆரம்பிக்கின்றதா மற்றும் பூட்டு ஐக்கான் இருக்கின்றதா என Address bar இல் பாருங்கள். அவ்வாறிருந்தால் அது ஒரு மோசடி தளத்திற்கு எதிரான உத்தரவாதம் அல்ல. ஆனால் வலைத்தள உரிமையாளர் தரவுப் பரிமாற்றம் மற்றும் ஹேக்கர்களிடமிருந்து தளத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான குறியாக்க செயல்முறைகளைப் (SSL-Secure Socket Layer) பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது. …
Read More »What is Chrome OS?
What is Chrome OS குரோம் ஓ.எஸ் – Chrome OS என்பது கூகுல் நிறுவனம் வடிவமைத்த லினக்ஸ் கர்னல் (Linux – Kernal) அடிப்படையிலான ஓர் இயக்க முறைமை. குரோம் ஓ.எஸ் ஜூன் 15, 2011 திகதியன்று கூகுலினால் வெளியிடப்பட்டது. இது குரோமியம் எனும் மற்றுமொரு திறந்த மூல நிரல் (ஓபன் சோர்ஸ்) ஓ.எஸ்ஸிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. குரோம் ஓ.எஸ் கூகுல் குரோம் இணைய உலாவியை அதன் முதன்மை பயனர் …
Read More »7 lesser-known Telegram features
7 lesser-known Telegram features டெலிகிராம் செயலியில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் இங்கே. 1. Edit Sent Messages வாட்சப்பில் அனுப்பிய செய்தியை மறுபடி திருத்தம் செய்ய முடியாது. ஆனால் டெலிகிராம் செயலி முன்னர் அனுப்பிய செய்திகளைத் திருத்த உங்களை அனுமதிக்கிறது. அதற்கு நீங்கள் திருத்த விரும்பும் செய்தியைத் தேர்ந்தெடுத்து மேலே உள்ள “Edit (பேனா)” ஐகானைத் தட்டுங்கள். மாற்றங்களைச் …
Read More »