Google Adsense recognizes Tamil கூகுல் அட்சென்ஸ் தற்போது தமிழையும் ஆதரிக்கிறது. தமிழில் ப்லோக் மற்றும் இணைய தளம் வைத்திருப்போர் இனி ”லட்சம் லட்சமாய்??, கோடி கோடியாய்?? ” சம்பாதிக்கலாம். Google Adsense தற்போது தமிழையும் ஆதரிக்கிறது. Google Adsense என்பது கூகிலின் விளம்பர சேவை. இணைய தளங்கள் மற்றும் ப்லோக் என்பவற்றில் விளம்பரங்களைப் பதிப்பித்து அந்த இணைய தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் விளம்பரங்களைப் பார்வையிடும்போதோ அல்லது க்ளிக் செய்யும்போதோ குறிப்பிட்ட …
Read More »Server என்றால் என்ன?
”சர்வர் Bபிஸி”, ”சர்வர் Dடவுனாச்சு”, ”சர்வர் Fஃபெயிலாச்சு”, என சர்வர் பர்றிய பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் பல தடவைகள் கேட்டிருக்கலாம். என்ன இந்த சேர்வர்? சர்வர் (Server) என்பது ஒரு கணினி வலையமைப்பில் பிற கணினிகளுக்குத் தரவுகளை வழங்கும் மற்றுமொரு கணினியைக் குறிக்கிறது. . அக்கணினி வலையமைப்பபானது குறுகிய எல்லையைக் கொண்ட ஒரு இடத்துரி வலையமைப்பாகவோ (local area network – LAN) அல்லது இணையம் போன்ற பரந்த …
Read More »கூகுலில் படங்களை இப்படியும் தேடலாம்! Reverse Image Search in Google
கூகில் தேடற் பொறியில் படங்களைத் தேடும்போது உங்களுக்கு தேவையான பட வகையின் பெயரை தேடற் பெட்டியில் டைப் செய்து படங்களைத் தேடும்;போது நீங்கள் வழங்கிய தேடற் சொல்லுக்குப் பொருத்தமான அல்லது அதற்கு சமமான ஏராளமான படங்களை கூகில் தேடித் தரும் என்பதை அறிவீர்கள். ஆனால் நீங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கும் படத்திற்குச் சமமான படங்களை தேடும் வசதியையும் கூகில் வழங்குகிறது என்பதை அறிவீர்களா? நீங்கள் ஏற்கனவே கணினியில் சேமித்து வைத்திருக்கும் …
Read More »முப்பரிமாண பொருள்களை உருவாக்கும் 3D Printer
3D அச்சுப்பொறி (Printer) என்பது முப்பரிமாணவத்தில் (Three Dimensional) பொருள்களை உருவாக்கக் கூடிய கணினி சார்ந்த உற்பத்தி (ஊழஅpரவநச யுனைநன ஆயரெகயஉவரசiபெ) சாதனமாகும். பாரம்பரிய அச்சுப்பொறியைப் போன்றே ஒரு 3D அச்சுப்பொறி டிஜிட்டல் தரவை கணினியிலிருந்து உள்ளீடாகப் பெறுகிறது. இருப்பினும், வெளியீடாகக் காகிதத்தில் அச்சிடுவதற்குப் பதிலாக, ஒரு 3D அச்சுப்பொறி ஒரு ப்லாஸ்டிக் மற்றும் உலோக மூலப்பொருள்களைப் பயன் படுத்தி திண்ம நிலையில் முப்பரிமாண மாதிரியை உருவாக்குகிறது. இவற்றில் ப்லாஸ்டிக்கை …
Read More »சோதனைக் காலம் முடிந்த பின்னரும் மென்பொருள்களைப் பயன்படுத்த RunAsDate
டெஸ்க்டொப் மற்றும் மடிக்கணினிகளில் பல்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்துகிறோம். தினசரி வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காக மென்பொருள்கள் பயன்படுகின்றன. அனேகமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மென்பொருள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாகப் பயன் படுத்த அனுமதிக்கின்றன. இந்த சோதனை நாட்களுக்குப் பிறகு தொடர்ந்தும் அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் அதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதற்குரிய பணத்தைச் செலுத்தி விட்டால் உங்களுக்குரிய தொடரிலக்கச் சாவி (ளநசயைட மநல) உங்களிடம் வழங்கப்படும. ; அதிர்ஷ்டவசமாக, …
Read More »