General

OEM என்றால் என்ன?

OEM என்பது “Original Equipment Manufacturer” என்பதன் சுருக்கமாகும். இதனை “அசல் கருவி உற்பத்தியாளர்” என தமிழில் கூறலாம். அதாவது  மற்றொரு நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்றை உற்பத்தி செய்யும் அல்லது  தயாரிக்கும் ஒரு நிறுவனமே OEM ஆகும்.  OEM என்பது கணினித் துறையில் மட்டுமன்றி பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகின்றன. கணினித் துறையில் OEM என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கலாம். பொதுவாக  கணினிகள் …

Read More »

Google உங்களைப் பற்றி என்னவெல்லாம் அறிந்து வைத்திருக்கிறது?

google-logo

உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து  உங்கள் இரகசியங்களை நீங்கள் மறைக்கக் கடியதாய் இருக்கலாம், ஆனால் கூகுலிடம் எதனையும் இலகுவில் மறைத்துவிட முடியாது. உதாரணமாக, உங்கள் நண்பர்களுக்குத்   தெரியாமல் இரகசியமாக நீங்கள் ஒரு வெளிநாட்டுப் பயணம்  செல்லலாம்  அல்லது செல்ல  நினைக்கலாம். ஆனால்  கூகுல் அதனைப் பற்றி இலகுவாக அறிந்து கொள்ளும். இதற்குக் காரணம் கூகுல் எனும் இந்தப் பிரமாண்ட  தொழில்நுட்ப நிறுவனமானது உங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் எவருடனும் …

Read More »

11 Whatsapp Mistakes that should be avoided வாட்ஸ்-அப் பயன் பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

whatsapp

கையடக்கத் தொலைபேசிகளில்  உடனடி செய்திகளை (instant messages)  அனுப்பப் பயன்படும் செயலிகளில்  வாட்ஸ்-அப் மிகவும் பிரபலமானது. வாட்ஸ்-அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள்  வாட்ஸ-;அப் பயன் பாட்டில்  சில  தவறுகளை விடுகிறார்கள். பலர்  தங்களது  முக்கியமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது சரியான விடயம் அல்ல. நீங்கள் வாட்ஸ்-அப் பயன் படுத்தும் …

Read More »

பிரபலமாகும் Dark Mode

இருண்ட பயன்முறை (Dark Mode) என்பது பயனர் இடைமுகத்தை இருண்டதாக மாற்றும்  ஒரு மென்பொருள் தெரிவு.  இது வெண்மையான அல்லது  பிரகாசமான பின்னணி கொண்ட நிறத் தை கருமையாக  மாற்றுவதோடு எழுத்துக்களின் வண்ணத்தை  வெண்மையாக மாற்றுகிறது. டார்க் மோட்  எனும் இருண்ட பயன்முறை, அல்லது  “இரவு நேரப்  பயன்முறை (night mode) ” பல ஆண்டுகளாக  டெவலப்பர்கள் எனும் மென்பொருள் விருத்தியாளர்களிடையே  மிக விருப்பமான தெரிவாக இருந்து வருகிறது.  டெவலப்பர்கள் …

Read More »

கூகுல் க்ரோம் – சில உதவிக் குறிப்புகள்

    தடயங்கள் இல்லாமல் இணையத்தில் பயணிக்க நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் கணினியில் சேமிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.  நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி (history) பட்டியலில் பார்க்க முடியும். அது மட்டுமல்லாது  நாம் இணைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் மற்றும் படிவங்கள நிரப்பும்; போது வழங்கும் விவரங்கள் போன்றனவும்  ’குக்கீ’ (cookies) எனும் கோப்பாக எமது …

Read More »