Android

Greenify – Android App

அவசியமற்ற செயலிகள் (Apps) பின்புலத்தில் (background) இயங்கும் போது முறையற்ற நினைவக பயன்பாடு, இணைய (டேட்டா(  பயன்பாடு மட்டுமன்றி முறையற்ற மின்சக்தி பயன்பாடும் நிகழ்கிறது. இவை ஸ்மாட்போனின் செயற்திறன் குறைவதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம். இவ்வாறு  பின்புலத்தில் உங்களுக்குத் தெரியாமலேயே இயங்கும்  செயலிகளைக் கண்டறிந்து நிறுத்துவதுவதன் மூலம் தொலைபேசியின் செயற்திறனை  மேலும் அதிகரிக்கலாம். பின்புலத்தில் தேவையற்ற விதத்தில் இயங்கும் செயலிகளை நீங்களாக நிறுத்த வேண்டியதில்லை. அதற்கு உதவுகிறது Greenify எனும் செயலி. …

Read More »

Android கருவியில் செயலிகள் பயன்படுத்தாமல் கோப்புக்களை மறைக்க

சில நேரங்களில், எமது  ஸ்மார்ட்ஃபோனை நண்பருடன்  பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை வரக்கூடும். அவ்வேளைகளில்  ஸ்மாட்போன் கருவியிலுள்ள  எமது தனிப்பட்ட படங்கள், வீடியோ  மற்றும் ஆவணங்கள் போன்ற கோப்புக்களை  நண்பர்   பார்த்து விடுவாரோ என்ற அச்சமும் ஏற்படும். அதனால் முக்கியமான கோப்புக்களை யாரும் பார்த்திடா வண்ணம் எவ்வாறு பாதுகாப்பது என்ற  கேள்வி உங்களுக்கிருக்கலாம். நீங்கள் அண்ட்ரொயிட் பயனராக இருந்தால், கோப்புகள் (files)  மற்றும் கோப்புறைகளை (folders)  மறைக்கப் பயன்படுத்தக்கூடிய ஏராளமான  …

Read More »

கூகல் செயலியில் பரீட்சித்துப் பார்க்கப் பத்து குரல் வழி கட்டளைகள்

மனித  குரலைப் புரிந்து கொண்டு அதன் படியே செயற்படும்  Speech recognition எனும் குரலறியும் கணினி  தொழில் நுட்பமானது அண்மைக்  காலங்களில் வியப்பூட்டும்  வகையில்  வளர்ச்சி கண்டு வருகிறது   கீழே தரப்பட்டிருக்கும் குரல் வழி கட்டளைகளை  உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் செயற்படுத்திப் பாருங்கள்  வியந்து போவீர்கள். இதனை செயற்படுத்த உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் Google, Google Now அல்லது Google Assistant  செயலிகளுள் எதனையாவது  நிறுவியியிருத்தல் அவசியம்.  கூகில் செயலி …

Read More »

KineMaster

கைன் மாஸ்டர் (KineMaster)-  என்பது அண்ட்ரொயிட் கருவிகளுக்கான  ஒரு வீடியோ எடிட்டர் செயலி. இதன் மூலம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணினி போன்ற கையடக்கக் கருவிகளில் வீடியோ படங்களை  உருவாக்குதல், திருத்துதல், போன்ற  பல  வகையான  வீடியோ எடிட்டிங் சார்ந்த செயற்பாடுகளை நிர்வகிக்க முடியும். கைன் மாஸ்டர் செயலியை அன்ட்ரொயிட் கையடக்கக் கருவிகளுக்கான ஒரு புரட்சிகரமான  வீடியோ  எடிட்டர் எனக் குறிப்பிடலாம். கூகில் ப்லே ஸ்டோரில் இச்செயலி வெளியிடப்பட்ட …

Read More »

வட்ஸ்அப்பில் குறியீடு சொல்வதென்ன? 

உடனடி செய்தி பரிமாற்ற சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு செய்தி, படம், வீடியோ அல்லது ஏதேனும் ஒரு .ஆவணத்தை அனுப்பிய பின்னர் அந்த செய்தியின் கீழே வலது பக்க ஓரத்தில்  , PPP  என   ((tick mark)) குறியீட்டை அவதானித்திருப்பீர்கள். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் மூன்று விடயங்களை உணர்த்துகின்றன. சாம்பல் நிற (single grey check) P – உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விட்டது. சாம்பல் நிற (double …

Read More »