Android

கூகுலின் புதியஅறிமுகம் – கம்பியூட்டரிலிருந்து SMS அனுப்பலாம்

அண்ட்ராய்ட்  பயனர்கள் SMS மற்றும் MMS போன்ற குறுந்தகவல்களை கணினியிலிருந்து அனுப்புவதற்கா Pushbullet, MightyText, Airdroid போன்ற  மூன்றாம் தரப்புசெயலிகளையே இதுவரைகாலமும் பயன் படுத்திவந்தாரகள் ஆனால் கடந்த மாதம் கூகுல் நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவென Messages for Web எனும் சேவையை அண்ட்ராயிட் கருவிகளுக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. Messages for web என்பது குறுந்தகவல்களை நேரடியாக கணினியிலிருந்தே அனுப்புவதற்கான வசதியை வழங்குகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் அண்ட்ராயிட் கருவியில் …

Read More »

உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி  தற்போது  தமிழிலும் 

Google Translate  அண்ட்ரொயிட்  செயலியில் தற்போது  ஓஃப்லைன் (offline)  மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை  கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது. ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது.  இணைய  வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த  ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை  வாக்கியங்களை முழுமையாக   தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும்.  ஓன் லைன் …

Read More »

Google Maps செயலியில்  உங்கள் வீட்டை, வியாபார நிலையத்தை அடையாளமிடுவது எப்படி?

கூகுல் மேப்ஸ் தளத்தில், வியாபார நிறுவனங்கள், பாடசாலைகள், மதஸ்தளங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வீடுகள் என ஏராளமான இடங்கள் பெயர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்.  இந்தப் பெயர்கள் எதுவும் கூகுல் நிறுவனம் அடையாளமிடுவதில்லை. எங்களைப் போன்ற சாதாரண கூகுல் மேப்ஸ் பயனர்களே அதனை அடையாளமிடுகிறார்கள். இந்த அடையாளமிடும்  வேலைக்கு  கணினி,  மொபைல் என இரண்டு சாதனங்களையும் பயன் படுத்தலாம்.   ஆனால் மொபைல் ஃபோன் மூலமாக இலகுவாக அடையாளமிட முடியும்.  இங்கு அண்ட்ராயிட் …

Read More »

GIF அனிமேஷன் இனி Gboard லும் பண்ணலாம்

கூகுள் விசைப்பலகைச் செயலியான Gboard   மூலம் தற்போது எளிதாக   GIF  எனிமேசன் படங்களை உருவாக்கி  நண்பர்களுடன் பகிர்வதற்கான வசதியை கூகுல்  வழங்குகிறது.  IOS  கருவிகளுக்கென  இந்த வசதி முன்னரே வழங்கியிருந்தாலும் தற்போது அண்ட்ராய்டு கருவிகளிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. செய்திகளுக்கு எளிதாகப் GIF படங்களால் பதிலளிக்கலாம். Facebook Messenger, Whatsapp, Viber என எந்தவொரு  மெசேஜிங் செயலியிலும்  GIF  ஐ உருவாக்க முடியும். Gboard  செயலியின் இந்த வசதி மூலம் அண்ட்ராயிட் கருவியில் …

Read More »

Android App – Files Go

  ஃபைல்ஸ் கோ (Files Go) என்பது அண்ட்ரொயிட்  கருவிகளுக்காக கூகில் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு  புதிய செயலி. இதன் மூலம் மொபைல் கருவியிலுல்ள கோப்புக்களை இலகுவக நிர்வகிக்க முடிகிற்து. குறிப்பாக  உங்கள்  மொபைல் கருவியில்  உள்ள  தேவையற்ற பைல்களை நீக்க உதவுவதோடு அதன் மூலம் அதிக  வெற்றிடத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் பைல்களை இலகுவாகத் தேட முடிவதோடு அதனை பிறருடன்  பரிமாறிக் கொள்ள்ளவும் முடிகிறது. (Files Go)

Read More »