2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் வரை தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் வெளிவந்த “அனூப்புடன் ஒரு ஐடி வலம்” எனும் பகுதியில் பிரசுரமான எனது கணினி சார் கட்டுரைகளை இங்கு வலையேற்றுகிறேன்.
ஐடி வலம் பகுதியில் கணினித் துறையில் எனக்குத் தெரிந்த விடயங்களைத் தெரிந்த மொழியில் சொல்லி வந்தேன். அவ்வளவுதான். இந்த ஆக்கங்கள் யாவும் நான் எழுதியிருப்பது என்னைப் போன்ற சாதாரண கணினிப் பயனர்களுக்கே.
தகவல் தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் இக்கால கட்டத்தில் முன்னர் எழுதப் பட்ட இக்கட்டுரைகளுள் சில இன்றைய திகதிக்குப் பொருத்தமற்றதாகவும் காலம் கடந்ததாகவும் கூட இருக்கலாம்.
இனி வரும் எனது ஆக்கங்களை மாறி வரும் புதிய தொழில் நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில புத்தம் புதிய தகவல்க ளோடும் பொதுவாக பலரும் அறிந்திறாத த்கவல்களோடும் வழங்கக் காத்திருக்கிறேன்.
[visitor-maps]
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil
