27. பதிவு ஒன்றினைத் (record) • தனித்துவமாக (unique) இனங்காண்பதற்காக அட்டவணையொன்றில் (table)
அடங்கியருக்கும் சிறப்பான” புலம் …………….. புலமாகும்.
(1) சாவி (kcy)
(2) பிரதான (main)
(3) மாற்று (alternate)
(4) முதலான (primary)

விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன …