Radio Garden Internet Radio உலகின் எந்தவொரு நாட்டினதும் எஃப்.எம் வானொலி சேவைகளை இந்த இணைய தளத்தில் மேப்பில் காண்பிக்கப்படும் உள்ள பச்சை நிறப் புள்ளிகளில் க்ளிக் செய்து மிகத் தெளிவாகக் கேட்கலாம்.
மேப்பை விரும்பிய திசையில் சுழற்றி நாட்டைத் தெரிவு செய்யலாம்.
மொபைல் பிரவுசரிலும் சிறப்பாக இயங்குகிறது.