WhatsApp rolls out new security feature for Web

WhatsApp rolls out new security feature for Web இன்று வாட்சப் வெப் மற்றும் வாட்சப் டெஸ்க்டாப்பிற்கான புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்கிறது வாட்சப்.

WhatsApp rolls out new security feature for Web

உங்கள் வாட்சப் செயலி இயங்கும் மொபைல் சாதனத்துடன் வாட்சப் வெப் மற்றும் வாட்சப் டெஸ்க்டாப்பினை இணைப்பதற்கு இது வரை காலம் பயன் படுத்தி வந்த கியூ-ஆர் கோடுடன் புதிதாக உங்கள் முகம் மற்றும் கைரேகையைப் பயன் படுத்தி இணைக்கும் வசதியை இன்று உலகம் முழுவதும் வட்சப் பயனர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

வாட்சப் நிர்வாகம் உங்கள் முகத்தைப் பார்க்கும், கைரேகை களவாடும் என்றெல்லாம் கவலைப் படத் தேவையில்லை. வாட்சப்பினால் அவர்ரைப் பார்க்க முடிவதில்லை என்பதையும் உற்தியாகச் சொல்கிறது வாட்சப்

Today we’re starting to roll out a new security feature for WhatsApp Web and Desktop: face and fingerprint unlock when linking devices.WhatsApp does not see your face or fingerprint data.

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *