க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி தமிழில் உருவாக்கப்படுள்ள ஒரு இணைய தளம் கேதர்பேஜ் டொட் கொம். இந்த இணைய தளத்தில் பாடக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் போன்ற கல்வி சார்ந்த பல்வெறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும் இத்தளம் மிக சிறப்பாக எமது நாட்டு இளைஞர்களாளேயே உருவாக்கப் ப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் இத்தளத்திலிருந்து மிகுந்த பயனைப் பெறலாம். துரித கதியில் இந்த இணைய தளம் வளர்ச்சியுறும் என எதிர் பார்கிறோம். இந்த இணைய தளத்தைப் பார்வையிட நிங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி www.gatherpage.com
Check Also
மின்நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
Library Genesis என்பதுமின் புத்தகங்களை இலவசமாக டவுன் லோட் செய்யக் கூடிய வசதியைத் தரும் ஓர இணையதளம். இந்த இந்த …