Library Genesis என்பதுமின் புத்தகங்களை இலவசமாக டவுன் லோட் செய்யக் கூடிய வசதியைத் தரும் ஓர இணையதளம். இந்த இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை புத்தகத்தின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டு நிறுவனம், ISBN இலக்கம் வெளியிட்டவருடம் என பல் வேறுவழிகளில் தேடி pdf ஃபைல்களாக டவுன் லோட் செய்துகொள்ளமுடியும்.
இணையதள முகவரி http://gen.lib.rus.ec/