Lupe mit dem englischen Wort search für suchen

பைல்களை இலகுவாகத் தேடிப் பெற ‘Everything’

உங்கள் கணினியில்  ஏராளமான பைல்களும்போல்டர்களும் சேமித்துவைத்திருக்கும் போதுஉங்களுக்குத் தேவையானஒரு பைலை அவசரமாகஎடுக்க விண்டோஸ் இயங்குதளத்தில் சேர்ச்வசதியுள்ளது. எனினும்அதனை விட
வேகமாக பைல்களைத்  தேடித் தரக்கூடிய  மூன்றாம்  தரப்பு மென்பொருள்களும்  இருக்கின்றன.  அவறிற்கு  உதாரணமாக avafind, google desktop என்பவற்றைக் குறிப்பிடலாம்.

ஆனால் நான்இங்கு குறிப்பிடுவது ‘Everything’ எனும் ஒரு சிறிய மென்பொருள். அதிலென்ன அவ்வளவு ’விசேஷம்’ என நீங்கள் கேட்கலாம்.
இதுஇலவசமாகாக் கிடைக்கும் 300kb அளவு கொண்ட ஒரு சிறியயூட்டிலிட்டி.

நீங்கள் டைப் செய்யும் போதே  மிக வேகமாகபைலத் தேட ஆரம்பித்து விடுகிறது. மேலும் கணினியின் செயற்திறனைக் குறைந்தளவிலேயே இது பயன் படுத்துகிறது. இதனைநீங்கள் http://www.voidtools.com/ எனும் இணைய தளத்திலிருந்துஇலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம.

About admin

Check Also

Read WhatsApp messages without opening the App

Read WhatsApp messages without opening the App மொபைலில் வாட்சப்  செயலியைத்  திறக்காமல் செய்திகளைப் படிப்பது எப்படி? வாட்சப்பில்  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *