வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் WhatsApp Group Ethics : 1. முதலில் வாட்சப் குழு நிர்வாகிகள் (Admins) ஒருவரை வாட்சப் குரூப்பில் இணைக்கும் போது அவரது அனுமதியோடு இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவரது சம்மதமின்றி இணைத்த பிறகு உங்களுக்குச் சொல்லாமலேயே அவர் வெளியேறவும் கூடும். அப்படி வெளியேறுவது உங்களை வருத்தப்பட வைக்கும். இருந்தாலும் உங்கள் நட்பை இழக்க வேண்டி வருமோ, உங்களை அவமதித்ததாக ஆகிவிடுமோ என்றெண்ணி பலரும் நீங்கள் இடும் …
Read More »