கையடக்கத் தொலைபேசிகளில் உடனடி செய்திகளை (instant messages) அனுப்பப் பயன்படும் செயலிகளில் வாட்ஸ்-அப் மிகவும் பிரபலமானது. வாட்ஸ்-அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் வாட்ஸ-;அப் பயன் பாட்டில் சில தவறுகளை விடுகிறார்கள். பலர் தங்களது முக்கியமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது சரியான விடயம் அல்ல. நீங்கள் வாட்ஸ்-அப் பயன் படுத்தும் …
Read More »