Tag Archives: What is Ethical Hacking

What is Ethical Hacking? எத்திக்கல் ஹேக்கிங் என்றால் என்ன?

What is Ethical Hacking? நிஜவுலகில் திருடர்கள், கொள்ளைக்கார்கள் இருப்பதுபோல் இணையஉலகிலும் திருடர்கள் உள்ளனர். இவர்களையேஹேக்கர்கள் எனஅழைக்கிறார்கள். அதாவது ஒரு கணினிவலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ளகணினியில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துஉரிமையாளரின் அனுமதியின்றிஊடுறுவல் செய்துதகவல்களைத் திருடுவதை“hacking -ஹேக்கிங்” எனப்படுவதோடுஅச்செயலில் ஈடுபடுபவர்களை ” hackers – ஹேக்கர்கள்” எனவும்  அழைப்படுகிறார்கள் மேற்சொன்னவாறு ஹேக்கர்களை வரையறுப்பதும் தவறுதான்.  ஏனெனனில் ஹேக்கிங் என்பது   இணையத்தில் தகவல் திருட்டில்  ஈடுபடுவதுமட்டுமன்றி உரிமையாளர்அனுமதியின்றி ஒரு கணினியிலிருந்து நீங்கள் …

Read More »