Tag Archives: web application

Web Application என்றால் என்ன?

’வலைச்செயலி’  அல்லது ’வலைப் பயன்பாட்டு’ (Web Application / web app) என்பது ஒரு வலைச் சேவையகத்தில் (web server) இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது கணினியிலுள்ள இயங்குதளத்தால் ஆரம்பிக்கப்படும் வழமையான டெஸ்க்டொப்  செயலிகளைப் போலன்றி,  இந்த வலைச்செயலிகள் ஒரு  இணைய  உலாவியின் மூலம் (web browser).  அணுகப்படுகின்றன. டெஸ்க்டொப் செயலிகளை விடவும் வலைச்செயலிகள்  பல அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. வலைச்செயலிகள் ஒரு  இணைய உலாவியினுள்ளேயே இயங்குவதால், வெப் …

Read More »