கூகிள் மீட் (Google Meet) எனும் வீடியோ கான்பரன்சிங் (conferencing) சேவை தற்போது ஜிமெயிலுடன் (Gmail) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Gmail விண்டோவின் இடது பக்கத்தில் Google Meet ஐப் பயன்படுத்தி ஒரு கூட்டத்தை ஆரம்பிக்க அல்லது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கூட்டத்தில் சேரக் கூடிய ஒரு புதிய விருப்பத்தை ஒரு சில ஜிமெயில் பயனர்கள் பார்க்கக் கூடியதாய் இருக்கும். இந்த லாக்டவுன் காலத்தில் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டில் பிரசித்தி பெற்ற …
Read More »