உங்கள் Android தொலைபேசியில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை நேரடியாக மொபைல் கருவியிலேயே திருத்த (edit) அனுமதிக்கிறது டிம்பர் எனும் இலவச செயலி. சிறிய திருத்தங்களுக்கான நீங்கள் ஆடியோ வீடியோ கோப்புகளை கணினிக்கு மாற்றி திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை! இச் செயலியின் மூலம் இலகுவாக ஆடியோ வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்கவும் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்கவும் முடிகிறது. மேலும் ஒலி மற்றும் கணொளி கோப்புக்களை வெவ்வேறு கோப்பு …
Read More »